தோட்டக்கலை :: மலைத்தோட்டப் பயிர்கள் :: தென்னை

மண் வகைகள்

5.2 முதல் 8.0 வரை கார அமில தன்மை கொண்ட இளகிய மணல் முதல் கடினமான மணலில் நன்கு வளரும். நன்கு வடிகால் வசதி, அதிக நீர் பிடிப்பு தன்மை, நிலத்தடி நீர்மட்டம் 3 மீட்டர் ஆழம் மற்றும் 2 மீட்டர் ஆழம் வரை பாறைகள் இல்லாத நிலம் தென்னை பயிரிடுவதற்கு உகந்தது.
கடல் மட்ட உயரம் : 600 - 900 மீட்டர்
மழைப் பொழிவு: ஆண்டிற்கு 200 செ.மீ

நடவு பருவங்கள்

ஆடி மற்றும் மார்கழி மாதங்கள் பாசன மற்றும் வடிகால் வசதியுள்ள இடங்களில் மற்ற மாதங்களிலும் நடலாம்.

 

Update : December 2014