தோட்டக்கலை :: மலைத்தோட்டப் பயிர்கள் :: தென்னை

இரகங்கள்

நெட்டை இரகங்களின் பட்டியல் குட்டை இரகங்களின் பட்டியல் (இளநீர்) கலப்பின இரகங்களின் பட்டியல்

இரகம் முளைப்பு எடுத்துக்காட்டு
நெட்டை விரைவில் முளைக்ககூடிய இரகங்கள் மலேயன் நெட்டை, பாலி நெட்டை, தக்னன் நெட்டை, சேன்ரோமன் நெட்டை
தாமதமாக முளைக்ககூடிய இரகங்கள் மேற்கு ஆப்ரிகன் நெட்டை, ரீனல் நெட்டை, சேமான் நெட்டை, பாலிரேசியன், சாலமன் நெட்டை, வாணுட்டு நெட்டை, கேசி நெட்டை, ஜமைகா நெட்டை, பனாமா நெட்டை
குட்டை இடைநிலை முளைப்பு இரகங்கள் மலேயன் சிகப்பு, மஞ்சள் மற்றும் பச்சை குட்டை இரகங்கள், கமரூன் சிகப்பு குட்டை, நியாஸ் பச்சை மற்றும் நியால் மஞ்சள் குட்டை, பி.என்.ஜி பழுப்பு குட்டை, சேமான் மஞ்சள் குட்டை, நியூ லேகா (பிஜி குட்டை), சேமான் குட்டை