தோட்டக்கலை :: மலைத்தோட்டப் பயிர்கள் :: தென்னை

மகசூல்

வ.எண் இரகம் தேங்காய் மகசூல்
(காய்கள் / மரம் / வருடம்)
மகசூலுக்கு வரும் வருடம்
1 கலப்பினம் 100 3 – 5
2 நெட்டை 60 - 80 6 - 7
3 குட்டை (இளநீர்) 70 - 90 4 – 5

Update : December 2014