தோட்டக்கலை :: காய்கறிப் பயிர்கள் ::சேனைக்கிழங்கு

சேனைக்கிழங்கு

முன்னுரை


இரகங்கள் : நாட்டு இரகங்கள், இதில் இரண்டு வகைகள் உண்டு.

  1. மிருதுவான கிழங்கு : இது மிகுந்த காரம் உடையது. சாப்பிடும் போது வாய், தொண்டை முதலியவற்றில் ஒரு வித அரிப்பு ஏற்படும். ஆனால் அதிக மகசூல் கொடுக்கவல்லது.
  2. கெட்டியான கிழங்கு : இவ்வகை கிழங்குகள் கெட்டியானவை. இதில் காரத்தன்மை கிடையாது. சதையின் நிறம் வெள்ளையாக அல்லது இளம் சிவப்பாக இருக்கும். இதை பொதுவாக இஞ்சி வாழை போன்ற பயிர்களோடு கலப்புப் பயிராகவும், கொத்தவரை, நிலக்கடலை, வெந்தயம் போன்ற பயிர்களோடு ஊடுபயிராகவும் பயிரிடலாம்.