தோட்டக்கலை :: நுண்ணூட்டச்சத்து பற்றாக்குறை & குறைபாடுகள் :: எலுமிச்சை

Manganese

எலுமிச்சையில் மேன்கனீசு சத்து பற்றாக்குறை

அறிகுறிகள் :

  • இளம் இலைகளின் பின்னால் மங்கிய பச்சை நிறத்தில் இலை நரம்புகள் தோன்றும்
  • இலைகள் நடுத்தரமான பச்சை நிறத்தில் இருக்கும்
  • முதிர்ந்த இலைகளில் ஆழ்ந்த பச்சை நிறத்தில் கீற்றுகள் இலை நடு நரம்பிலும் காணப்படும்
  • நரம்பிடைப் பகுதிகளில் வெள்ளை நிறப் புள்ளிகள் தோன்றும் அது பின்னோக்கிக் காய்ந்துவிடும்

நிவர்த்தி :

  • 0.5%மேன்கனீசு சல்பேட்டை இரண்டு வார கால இடைவெளியில் தழை தெளிப்பாக தெளிக்கவும்