தோட்டக்கலை :: நுண்ணூட்டச்சத்து பற்றாக்குறை & குறைபாடுகள் :: தென்னை
அறிகுறிகள் :
பற்றாக்குறை அறிகுறிகள்:
புதிதாக உருவாகும் இளம் இலைகள் சிறயதாக இருக்கும். சிற்றிலைகள் வடிவம் மாறி காணப்படும். இனப்பெருக்க மண்டலம் உருமாற்றம் அடைகிறது. காய்கள் உதிர்தல் அதிகமாக இருக்கும். குறைவான மற்றும் இயற்கைக்கு மாறான பழங்கள் உருவாகிறது.
நிவர்த்தி:
கட்டுப்படுத்தும் முறைகள்:
போராக்ஸ் 0.2 முதல் 0.5 கிகி/மரம்/வருடத்திற்கு மண்ணில் அளிக்க வேண்டும் அல்லது போராக்ஸ் 0.2% இலைத் தெளிப்பாக அளிக்க வேண்டும்.