தோட்டக்கலை :: நுண்ணூட்டச்சத்து பற்றாக்குறை & குறைபாடுகள் :: திராட்சை

Sulphur

திராட்சையில் கந்தகச் சத்து பற்றாக்குறை

அறிகுறிகள் :

  • இளம் பச்சை நிறச் செடிகள் குட்டை வளர்ச்சியுடன் தோட்டம் முழுவதும் அல்லது ஆங்காங்கே காணப்படும்

நிவர்த்தி :

  • மெக்னீசியம் சல்பேட் 1% ஐ  தழை தெளிப்பாக தெளிக்கவும்