தோட்டக்கலை :: நுண்ணூட்டச்சத்து பற்றாக்குறை & குறைபாடுகள் :: கொய்யா

Calcium கொய்யாவில் சுண்ணாம்புச் சத்து பற்றாக்குறை

அறிகுறிகள் :

  • அறிகுறிகள் முதன் முதலில் இளம் இலைகள் மற்றும் இலை முனையில் தோன்றும்
  • வேர்கள் மற்றும் இலைகளின் வளர்முனைகள் பழுப்பு நிறமாக மாறி பின் காய்ந்துவிடும்
  • புதிதாக தோன்றும் இலைகள் விளிம்புகளில் ஒட்டி வருவதால் இலைகள் விரிந்து கிழிய நேரிடும்
  • இளம் இலைகள் குவளை போன்று சுருக்கமுற்றும், நுனி மொட்டுகள் சரியான வளர்ச்சி இல்லாமல் காணப்படும்

நிவர்த்தி :

  • சுண்ணாம்புக்கட்டியை 20 கிலோ/ஹெக் என்ற அளவில் மண்ணில் கலந்து இடவும்