தோட்டக்கலை :: நுண்ணூட்டச்சத்து பற்றாக்குறை & குறைபாடுகள் :: கொய்யா

Iron

கொய்யாவில் இரும்புச்சத்து பற்றாக்குறை

அறிகுறிகள் :

  • இளம் இலைகளில் நரம்பிடை சோகை காணப்படும்
  • இளம் இலைகள் மங்களான் மஞ்சள் நிறத்தில் தோன்றும்

நிவர்த்தி :

ஃபெர்ரஸ் சல்பேட் 10 கிலோ /ஹெக் என்ற அளவில் மண்ணில் கலந்து இடவும்