தோட்டக்கலை :: நுண்ணூட்டச்சத்து பற்றாக்குறை & குறைபாடுகள் :: கொய்யா

Phosphorus

கொய்யாவில் மணிச்சத்து பற்றாக்கறை

அறிகுறிகள் :

  • உறுதியற்று, வளர்ச்சி குன்றி காணப்படும்
  • சில செடிகளில் முதிர்ந்த இலைகள் கருப்பில் இருந்து நீலம் கலந்த பச்சை நிறத்தில் தோன்றும்
  • தீவிர பற்றாக்குறையினால் இலையிலும், தண்டுகளிலும் ஊதா நிறம் காணப்படும்
  • தாமதமாக முதிர்ச்சியடையும் விதை மற்றும் பழ வளர்ச்சிகள், மோசமாக இருக்கம்

நிவர்த்தி :

  • 2% டி.ஏ.பி - யை இரண்டு வார கால இடைவெளியில் தழை தெளிப்பாக தெளிக்கவும்