தோட்டக்கலை :: நுண்ணூட்டச்சத்து பற்றாக்குறை & குறைபாடுகள் :: கொய்யா

Potassium

கொய்யாவில் சாம்பல்சத்து பற்றாக்குறை

அறிகுறிகள் :

  • பச்சை சோகை முதன் முதலில் முதிர்ந்த இலைகளின் விளிம்புகளில் தோன்றும். இலை விளிம்புகள் கருகி காணப்படும்
  • செடிகளில் சாம்பல் சத்து பற்றாக்குறை ஏற்பட்டால் வளர்ச்சிகள் மெதுவாகவும், குன்றியும் காணப்படும்
  • தண்டுகள் வலுக்குறைந்து காணப்படும்
  • விதைகள் மற்றும் பழங்களின் அளவு குறைந்துவிடும். அதனுடைய உற்பத்தியின் அளவு குறைந்து காணப்படும்

நிவர்த்தி :

  • 2% பொட்டாசியம் சல்பேட்டை இரண்டு வார கால இடைவெளியில் தழை தெளிப்பாக தெளிக்கவும்