தோட்டக்கலை :: நுண்ணூட்டச்சத்து பற்றாக்குறை & குறைபாடுகள் :: கொய்யா

Sulphur

கொய்யாவில் கந்தகச்சத்து பற்றாக்குறை

அறிகுறிகள் :

  • பசுமை சோகை இளம் இலைகளில் ஒரே சீராகக் காணப்படும்
  • இலை நரம்புகளிலும் மங்கிய மஞ்சள் நிறத்தில் காணப்படும்
  • வளர்ச்சியின் வேகம் குறைந்துவிடும். முதிர்வதற்கு தாமதம் ஏற்படும்
  • செடியின் தண்டுகள் விறைப்பாகவும், மெல்லியதாகவும், மரக்கட்டை போன்று இருக்கும்
  • இதன் அறிகுறிகள் தழைச்சத்து பற்றாக்குறையைப் போன்றே இருக்கும். இதன் அறிகுறிகள் மணல் நிலத்தில் அதிகமாக தென்படும்
  • அங்கக பொருளில் குறைவாக இருக்கம் மற்றும் மிதமான மழைப்பொழிவில் இருந்து அதிக மழைப்பொழிவை ஏற்கும்

நிவர்த்தி:

  • சுண்ணாம்புக்கட்டியை 20 கிலோ/ ஹெக் என்ற அளவில் மண்ணில் கலந்து இடவும்