|
மாவில் சாம்பல்சத்து பற்றாக்குறை
அறிகுறிகள் :
-
இலைகள் கருத்து காணப்படும். இலைகளின் வளர்ச்சியும், வீரியமும் குன்றி காணப்படும்
-
வெள்ளை, மஞ்சள் அல்லது செம்மஞ்சள் நிற பசுமை சோகை புள்ளிகள் முதிர்ந்த இலையின் மேல் தோன்றும். பின் அது அடி மற்றும் மேல் மட்டத்தில் உள்ள இலைகளுக்கும் பரவி விடும்.
-
இலை விளிம்புகளில் உள்ள பகுதிகள் காய்ந்து காணப்படும்
-
வேர்களின் வளர்ச்சி மிகவம் மோசமாக இருக்கும்
-
சிறிய இலைகளின் முனைகள் பின்னோக்கிக் காய்ந்துவிடும்
நிவர்த்தி :
- பொட்டாசியம் க்ளோரைட் 2%ஐ இரண்டு வார கால இடைவெளியில் தழை தெளிப்பாக தெளிக்கவும்
|