தோட்டக்கலை :: நுண்ணூட்டச்சத்து பற்றாக்குறை & குறைபாடுகள் :: சப்போட்டா

Calcium

சப்போட்டாவில் சுண்ணாம்புச்சத்து பற்றாக்குறை

அறிகுறிகள் :

  • பூவின் மொட்டும், இலையின் நுனியும் பாதிக்கப்படும்

நிவர்த்தி :

  • கால்சியம் சல்பேட் 1%ஐ  தழை தெளிப்பாக தெளிக்கவும்
  • சுண்ணாம்புக்கட்டி 50 கிலோ /ஹெக் என்ற அளவில் மண்ணில் கலந்து இடவும்