தோட்டக்கலை :: நுண்ணூட்டச்சத்து பற்றாக்குறை & குறைபாடுகள் :: சப்போட்டா

Iron

சப்போட்டாவில் இரும்புச்சத்து பற்றாக்குறை

அறிகுறிகள் :

  • இளம் இலைகள் மஞ்சள் நிறமாகக் காணப்படும்
  • நரம்பிடை சோகை காணப்படும்

நிவர்த்தி :

  • 0.5 %ஃபெர்ரஸ்சல்பேட்டை இரண்டு வார கால இடைவெளியில் தழை தெளிப்பாக தெளிக்கவும்