தோட்டக்கலை :: நுண்ணூட்டச்சத்து பற்றாக்குறை & குறைபாடுகள் :: வெனிலா

Nitrogen

சாம்பல் சத்து குறைபாடு

அறிகுறிகள் :

இலையானது அதிக பச்சை நிறத்துடன் காணப்படும். இலை மற்றும் தண்டின் அளவு குறுகிக் காணப்படும். இலையின் ஓரங்களில் இலைக்கருகல் காணப்படாது.

நிவர்த்தி :

அங்கக உரத்தினை மே – ஜீன் மாதத்தில் மண்ணில் இட வேண்டும். 12 கிலோ மட்கிய தொழு உரத்தினை இரண்டு முறை இட வேண்டும். தழை, மணி, சாம்பல் சத்துகள் முறையே 40 -60 கிராம், 20-30 கிராம் மற்றும் 60 -100கி அளவில் ஒவ்வொரு கொடிக்கும் அங்கக உரம், கோழிக்கழிவு, மண்புழு உரம் கலந்து இட வேண்டும்.