தவேப வேளாண் இணைய தளம் :: மனிதவள மேம்பாடு
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில் மாதந்திர தொடர் பயிற்சி

பயிற்சி நாள் தேதி கட்டணம் தொடர்புக்கு

1. காளான் பயிற்சி

ஒரு நாள் பயிற்சி முகாம்

ஒவ்வொரு மாதமும் 5 ஆம் தேதி நடைபெறும். 5 ஆம் தேதி விடுமுறையாக இருந்தால் அடுத்து வரும் வேலை நாளில் நடைபெறும்.

ஒரு நபருக்கு / ரூபாய் 500/-

காளான் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையம், 
பயிர் நோயியல் துறை
தமிழ்நாடு வேளாண்மைப் பல்,கலைக் கழகம், 
கோயமுத்தூர்-641 003. 
தொலைபேசி எண்: 0422-6611336, 6611226
E-mail: pathology@tnau.ac.in

2. தேனீ வளர்ப்பு பயிற்சி

ஒரு நாள் பயிற்சி முகாம்

ஒவ்வொரு மாதமும் 6 ஆம் தேதி நடைபெறும். 6 ஆம் தேதி விடுமுறையாக இருந்தால் அடுத்து வரும் வேலை நாளில் நடைபெறும்.

ஒரு நபருக்கு / ரூபாய் 250/-

பேராசிரியர் மற்றும் தலைவர், 
பயிர் பூச்சியியல் துறை, 
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம், 
கோயமுத்தூர்-641 003. 
தொலைபேசி எண்: 0422-6611214, 6611414 
E-mail: entomology@tnau.ac.in

3.அங்கக வேளாண்மைபயிற்சி முகாம்

ஒரு நாள் பயிற்சி முகாம்

ஒவ்வொரு மாதமும் 7 ஆம் தேதி நடைபெறும். 7 ஆம் தேதி விடுமுறையாக இருந்தால் அடுத்து வரும் வேலை நாளில் நடைபெறும்.

ஒரு நபருக்கு / ரூபாய் 500/-

பேராசிரியர் மற்றும் தலைவர்,
அங்கக வேளாண்மை துறை,
தமிழ் நாடு வேளாண்மை பல்கலைக் கழகம், கோயமுத்தூர் - 3.
தொலைபேசி எண்: 0422-6611206, 6611316 
Email : organic@tnau.ac.in

 

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | பொறுப்புத் துறப்பு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2016