organic farming
அங்கக வேளாண்மை :: அங்கக முறையில் நோய் மேலாண்மை

நோய் மேலாண்மை

அங்கக வேளாண்மை முறையில் பயிர்ப்பாதுகாப்பு என்பது மண்வளம் காப்பதோடு மட்டுமல்லாது சிறந்த நோய் எதிர்ப்புத் திறனைப் பயிர்களுக்கு உண்டாக்குவதுமாகும். நோய்க்காரணிகள் மண்ணில் தங்கியோ அல்லது விதைகள், விதைக்கரணைகள் மூலமாகவோ அல்லது காற்று, மழைநீர் மூலமோ அல்லது வைரஸ்(நச்சுயிரி) நோய்கள் பூச்சிகளின் மூலமோ பரவுகின்றன. இதனைக் கட்டுப்படுத்த பல யுத்திகளைப் பயன்படுத்தி சிறந்த நோய்க்கட்டுப்பாட்டினை அடைந்திடலாம்.


அங்கக முறையில் நோய் மேலாண்மை முறைகள்
  மண் மூலம் பரவும் நோய்களின் கட்டுப்பாடு
  விதை மூலம் பரவும் நோய்களைக் கட்டுப்படுத்துதல்
  இலை வழிகளின் நோய் கட்டுப்பாடு
  உயிரியல் நோய் எதிர்ப்பு காரணிகள் மற்றும் சூடோமோனாஸ் ப்ளுரசன்ஸ் உபயோகிக்கும் முறை

ஆதாரம்:

முனைவர். சூ. க. மனோரஞ்சிதம் (உதவி பேராசிரியர், நோயியல் துறை)வளங்குன்றா அங்கக வேளாண்மைத் துறை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைகழகம், கோயம்புத்தூர் -3. தொலைபேசி: 0422-6611206, இ -மெயில் :organic@tnau.ac.in

 
முதல் பக்கம் | திட்டங்கள் | பயிர்ச்சிகள் | மற்றவை | புகைப்படங்கள் | தொடர்புக்கு| பொறுப்புத் துறப்பு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2016