இயக்ககங்கள் மற்றும் துறைகள் ::தொலை நிலைக்கல்வி திட்ட செயல்பாடுகள்

தொலைமுறைக் கல்வித் திட்டம்

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் ஒரு பிரிவாக திறந்தவெளி மற்றும் தொலைதூரக் கல்வி இயக்கம் ஏப்ரல் 2005ல் தொலைதூரக்கல்லி திட்டத்தை தபால் வழி கற்றல் முறையை வழங்கும் பொறுப்புடன் தொடங்கப்பட்டது.அதாவது சான்றிதழ் பாடம்,முதுநிலை பட்டைய பாடத்திட்டம் மற்றும் முதுநிலை பட்டப்படிப்புத்திட்டம் இவையனைத்தும் உழவர் சமுதாயம்,தொழில் முனைவோர்,சுய உதவி குழு மற்றும் தொலைமுறை கல்வி மற்றும் வேளாண் அடிப்படை ஊரக பகுதி கற்போறுக்கான கல்வி வழங்கப்பட்டது.

குறிக்கோள்கள்

  • கற்போர்க்கு சுய வேலை வாய்ப்பு உருவாக்களுக்கான தொழில் முனைவோர் ஆற்றலை மேம்படுத்தல்
  • தொழில் நெறிஞர் கல்வி வழங்குதல்
  • தமிழ்நாட்டில் உள்ள ஊரக மக்களுக்கான வளர்ச்சி சார் விரிவாக்க கல்வி வழங்குதல்
  • ஊரக மக்களின் சிறப்பு குழுக்கள் மற்றும் பள்ளி படிப்பை இடை நிறுத்தம் செய்தவர்கள், சிறு மற்றும் இறுதிநிலை உழவர்கள் மற்றும் குறிப்பாக பெண்கள் ஆகியோர்க்கு வேளாண் கல்வி வழங்குதல்
  • தகவல் தொடர்பு தொழில்நுட்பம் சார்ந்த கற்பித்தல் முறை மற்றும் தொலைதூரக் கல்வியை பயன்படுத்தி புதியது புனையம் கல்வி வழங்குதல்
  • தனிநபர் நிறுவனங்கள் மற்றும் மாநிலத்தின் வளர்ச்சிசார் தேவைகள் வழங்கும் வகுப்புகள் ஒருங்கிணைத்தல்

மேலும் தகவலுக்கு...

வழங்கப்படும் பயிற்சி வகுப்புகள்

கூட்டு முயற்சிகள்



முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | கேள்வி பதில் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2013