தோட்டக்கலைப்பயிர்கள் :: காபி 
காப்பி தயாரிக்கும் முறைகள்

காபி 

மலைத்தோட்டப்பயிர்கள் - காபி காபியானது உலகளவில் முக்கியமான பானமாக அருந்தப்படுகிறது.

பதப்படுத்தும் செய்முறை:
காபி பதப்படுத்துதலில் அதன் மேல்தோல் சதைபகுதி parchment silver screen ஆகிய பகுதிகள் நீக்கப்படுகிறது. பதப்படுத்து முறை பொறுத்து காபியின் தரம் மாறுபடுகிறது. பரவிவிடப்பட்ட காபி கொட்டைகள் சந்தைகளில் கிடைக்கின்றது. இது இருமுறைகளில் செய்யப்படுகிறது. உலர்ந்ந மற்றும் ஈரமுறைகள் உலர்ந்த முறையில் கொட்டைகளானது. சூரிய ஒளியில் உலர்த்தப்படுகிறது. ஈரமுறையில் காபி கொட்டைகயானது கழுவப்பட்டு பெக்டின் என்சைம்கள் உபயோகப்படுத்தப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட கொட்டைகள் பறிக்கப்பட்டு கொதிக்க வைக்கப்படுகிறது.

காபிபதனிடுதல்:

காபி கொட்டைகள் 


பதனிடப்பட்ட காபியானது தரம்பிரித்து அதன் வடிவம் மற்றும் அளவுகள் பொறுத்து மாற்றப்படுகிறது. பலவித மலைவாழ் பிரிவுகளான

  1. பட்டானி பெர்ரி (முட்டைவடிவ கொட்டை)
  2. O அல்லது A (முதல் வடிவம் தட்டையாக, பலமான,  கடினமாக  மற்றும் நன்றாக அமைப்பு
  3. B (கொஞ்சம் சிறிய அளவில் O மற்றும் A விட)
  4. C (கொஞ்சம் சிறிய அளவில் B விட)
  5. டிரையேஜ் (பழுப்பு, நிறமில்லாத, கருப்பு புள்ளிகள் உடை கொட்டைகள்) காபிபொடி தயாரிக்க வறுத்தல், அரைத்தல், கலக்குதல் மற்றும் பைகளில் அடைத்தல்

வறுத்தல்:
வறுத்தலில் நிறைய இயற்பியல் மற்றும் வேதியியல் மாற்றங்கள் நிகழ்கின்றன. இதில் சிறந்த நறுமணம், மரகலர், மற்றும் அவை ஆகியவை அதிகரிக்க செய்கிறது.

அரைத்தல்:
வறுத்த கொட்டைகளானது 3 வகை அளவுகளில் அரைக்கப் படுகிறது. பெயர்களாவன மென்மையான, பாதியளவு மென் மையான பெரிதான துகள்கள் அல்லது மொரடானவை மென்மையான தூள்களை விட சிறந்த மணம் கொண்டுள்ளது. மொரடான துகள்கள் காபி டிகாசன் போட்டு கலப்பது சிறந்ததாகும்.

கலக்குதல்:
இரண்டு வகை காபி பொடிகள் விற்பனையில் உள்ளது. சுத்தமான காபி கொட்டைகள் மட்டும் கொண்டது. ப்ரெஞ்காபி என்பது சிக்கரி உள்ளடக்கியது. அதன் அளவு 50% மேலாக கூடாது. திடம், மணம், அளவு, அமிலத் தன்மை, ஆகியவை முக்கிய காரணிகள் காபியின் தரத்தை அறிய காபி ஆனது உணவுக்கு சமமான மதிப்பு கிடையாது. இதிலுள்ள கபாபன் மணத்தை கொடுத்து கசப்பு சுவை கொடுக்கும் பொருள். இதில் நிறைய பொருட்கள் தண்ணீர், வெப்பநிலை, எந்த வகை பொருள் கலக்குதல் ஆகிய அனைத்தும் காபியின் தரத்தை நிர்ணயம் செய்கிறது. 

காபின்:
இது அல்லொய்டு பொருள் தூண்டும் காரணிகளை கொண்டது. அதிக பதனிடுதல் காலம் காபின் விகிதம் பிரித்தெடுக்கப்படுகிறது. இதை நீக்க செய்து கொட்டைகளில் காபி தயாரிக்க செய்வது காபின் அற்ற காபி ஆகும். 

மணம்:
இது கந்தகத்தை உள்ளடக்கியது. இது மணம் தொடுக்க கூடியது.

கசப்பு சுவை கொடுக்கும் காரணி:
பாலீபீனால் மற்றும் சானின் இவை நீரில் கரைய கூடியவை அதிக நேரம் பதணிடுதலில் டானின் அளவு அதிகமாவதுடன் கசப்பு சுவையும் அதிகரிக்கிறது. 

காபி தயாரிக்கும் முறைகள்:

முறைகள் மணம் டானின் வரைமுறை
பில்டர் சிறந்த மணம் நீடிக்க கூடியது குறைவாக பிரித்தெடுக்கப்பட்டது டிகாஷன் சூடாக இருக்க கூடாது
வெற்றிட காபி மணம் நீடிக்க கூடியது அதிகம் பிரித்தெடுத்து அரைக்கும் போது அதிக வெப்ப நிலை சில நிமிடங்களில் அதிக கசப்பு
பெர்குலேட்டர் மணம் குறையும் மாறுபாடற்ற காற்றோட்டத்தில் புளிக்க வைத்து அதன் திரவத்தை தூவ விதிவளைகளாக்குதல் பிழிந்தெடுப்பது அதிகம். மறுபடியும் சூடுநீரை சுழல வைத்து காபி அரைத்தல் மிகவும் கசப்பு சுவை
உலர வைத்தல் நீடித்து வரக்கூடியது பிழிதல் குறைவு முழுமையாக மணம் பிரிக்க முடிவதில்லை

காபி பொருட்கள்:
கரையும் காபி:
கரையும் காபியானது உலர்ந்த பொடியானது தண்ணீரில் கரைத்திட பொருளாக மாற்றி அது திடமான காபி பதார்த்தம். இது விற்பனையில் உடனடி மற்றும் உறைய வைக்கப்பட்ட காபி என அழைக்கப்படுகிறது. 

பனிகட்டி காபி:
ஒளி ஊடுருவ கூடிய பனிகட்டி காபியானது அதிக அளவு மணம் கொண்டது. காபி தயாரித்து அதனுடன் ஜஸ்கட்டிகளை நொறுக்கி சேர்ப்பது.

காபி மாத்திரைகள்:
காபி மாத்திரை வடிவிலும் இருக்கிறது. அரைத்த காபியுடன் சிக்கரி தூள் கலந்து இயந்திர்தில் அழுத்தி அதனுடன் ஒட்டும் பொருட்கள் மற்றும் குளுக்கோஸ் சேர்த்து காபி மாத்திரைகள் தயாரிக்கப்படுகிறது. 

காபின் இல்லாத காபி:
வேதியியல் முறைகளில் அனைத்து காபின்களும் நீக்கப்பட்டு காபி கொட்டைகளில் அதிலிருந்து தயாராகும் காபி சிறந்த மணம் கொண்டது. 

 
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2015