1. |
மூலப் பொருட்கள் சுத்தம் செய்தல் |
சுமார் 20 கேலன்ஸ் கொள்ளவு கொண்ட செவ்வக தொட்டி அமைத்தல் |
2. |
கலன்கள் சுத்தம் செய்தல் |
குறைந்த பட்சம் 40 கேலன்ஸ் கொள்ளவு கொண்ட தொட்டி அமைத்தல் கலன் சுத்தமாக்கும் கருவி, தூர்கள் மற்றும் வாளிகள் |
3. |
பழ மற்றும் காய்கறி பொருட்கள் தயாரிப்பு |
1. 21/2 அடி அலுமினியம் அல்லது எஃகு கூரை கொண்ட மேசை அமைத்தல்
2. 12 அடுக்குகல் அமைத்தல்
3. எஃகு கத்தி
4. வெப்பம்படாமல் இருக்க பயன்படும் கருவி அமைத்தல் |
4. |
சாறு பிளிதல் கலவையாக்குதல் |
சாறு எடுக்கும் கருவி
எஃகு சல்லடை
100 லிட்டர் கொள்ளவு கொண்ட பாத்திரங்கள் |
5. |
பதனிடுதல் |
கேஸ் அடுப்பு / கொதிகலன்
பாத்திரங்கள் / கெண்டிகள்
கரண்டி
வெப்பநிலைமானி நீர்மானி
வேதி பொருட்கள், நிறமிகள் எடை போட தேவையான தராசு |
6. |
நொதித்தல் |
பீப்பாய் / மட்பாண்ட் ஜாடிகள் |
7. |
நிரப்புதல் மற்றும் காற்று புகாதவாறு அடைத்தல் |
குவளை அல்லது பொனல்
அடைப்பு இயந்திரம்
தராசு |
8. |
புகையிடுதல், களன் அல்லது கெண்டி பதனிடுதல் |
1. அடுக்குகள் கொண்ட தொட்டி / புகை பெட்டி
2. இரட்டை மாலுமி அடுக்கிடைக்கோடு இயந்திரம்
3. பிரஷர் குக்கர் / தொற்றுநீக்க கருவிகள்
4. இன்குபேட்டர் / டெஸ்டர்
5. நுண்ணுயிரி வளர்ச்சிதடை செய்யும் கருவி |
9. |
கரியாக்குதல் அல்லது காற்றோட்டம் ஏற்படுத்துதல் |
மின்சார காற்றோற்ற கருவிகள் மற்றும் காற்று புகாமல் அடைக்கும் கருவி |