வேளாண் கழிவுகளை எரிபொருளாகக் கொண்ட தானிய உலர்த்தி
பயன் |
: |
வேளாண் கழிவுகளை எரித்து, சூடான காற்றில் தானியங்களை உலர்த்துல் |
திறன் |
: |
நாள் ஒன்றுக்கு 1 டன் |
விலை |
: |
ரூ.1,50,000 /- |
அமைப்பு |
: |
இந்த இயந்திரம் வேளாண் கழிவுகளை எரிக்கும் உலை. காற்றுதுருத்தி மற்றும் தானியங்களை வைக் செவ்வக வடிவ பெட்டி போன்றவைகளைக் கொண்டுள்ளது. உலையில் வேளாண் கழிவுகளை எரிப்பதன் மூலம் வெப்பம் உருவாக்கப்பட்டு, காற்று வெப்பமடைகிறது. 80 செ வரை வெப்பக்காற்றை உருவாக்கலாம். தேவைக்கேற்ற வெப்பநிலைக்கு மேல் அடையும்போது, வெளிக்காற்றை நேரிடையாக உள்செலுத்தி, வெப்பத்தை உடனே குறைக்க. ஒரு காற்று உள்டசெல்லும் வழி ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது. |
சிறப்பு அம்சங்கள் |
: |
இதில் எரிபொருளாக அனைத்து வகையான வேளாண் கழிவுகள் பயிர்களின் அறுவடைக்குப்பின் எஞ்சிய பாகங்களை எரிபொருளாக பயன்படுத்தலாம்.
இக்கருவி, தானியங்கள் மற்றும் தேங்காய்
கொப்பரைகளை உலரவைக்க உதவுகிறது.
காற்றின் வெப்பநிலை மற்றும் செலுத்தும் அளவை மாற்றி கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ளலாம். |
|