Agriculture Engineering
| | | | | | | | | |
அரவை மற்றும் பிரித்தெடுக்கும் இயந்திரம்

கையினால் இயங்கும் நெல்லி கொட்டை நீக்கும் கருவி

சிறப்பியல்புகள்

  • நெல்லி கொட்டை நீக்கும் கருவியை எளிதாக உபயோகப்படுத்தலாம்
  • கொட்டை நீக்கும் நெல்லிக்கனியிவ் சர்க்கரை ஊடுவருவது எளிதாகிறது
  • கொட்டை நீக்கிய நெல்லியை எளிதில் கூழாக்கலாம்

 

கருவியின் விலை

:           

ரூ.1,600

செயல்திறன்

:           

ஒரு மணிக்கு 20 கிலோ(அல்லது) 530 பழஙகள்

கருவியை பயன்படுத்த செலவு

:           

ஒரு மணிக்கு ரூ.10

செலவில் சேமிப்பு

:           

90