Agriculture Engineering
| | | | | | | | | |
அரவை மற்றும் பிரித்தெடுக்கும் இயந்திரம்

தக்காளி விதை பிரித்தெடுக்கும் கருவி

பயன்

:

தக்காளிப் பழத்திலிருந்து விதையைப் பிரித்து எடுப்பதற்கு பயன்படுகின்றது.

திறன்

:

மணிக்கு 180 கிலோ தக்காளி அல்லது மணிக்கு 1.8 கிலோ விதை

விலை

:

ரூ. 15000 /-

அமைப்பு

:

இந்த இயந்திரம் உள்செலுத்துவான், பழத்தை அரைக்கும் பகுதி, விதை பிரித்தெடுக்கும் பகுதி. தண்ணீரை மீண்டும் உபயோகிக்கும் அமைப்பு மற்றும் விதை சேகரிக்கும் பகுதி ஆகியவற்றைக் கொண்டது. அரைக்கும் பகுதியில், தக்காளி விதை சுழலும் திருகு அமைப்பின் மூலம், பழத்தின் சதைப் பகுதியில் இருந்து பிரித்தெடுக்கப்படுகின்றது. விதையானது விதைப் பிரிப்பானின் அடியில் வைக்கப்பட்டுள்ள தண்ணீரானது மீண்டும் உபயோகப்படுத்தப்படுகின்றது. சதைப்பகுதி தனியாக பிரித்து எடுக்கப்படுகின்றது.

சிறப்பு அம்சங்கள்

:

கையால் விதையைப் பிரித்து எடுப்பதைக் காட்டிலும் பல மடங்கு வேகமானது.
குறைந்த அளவு தண்ணீரே போதுமானது (மணிக்கு 3 லிட்டர்)