பயன் |
: |
சிறு மாற்றம் மத்தியத் தர தொழிற்சாலைகளின் வெப்ப உபயோகங்களுக்கு பயன்படுத்தலாம். |
திறன் |
: |
வெப்ப வெளியீட்டுத் திறன் - 250000 - 275000 கி.கலோரி / மணி
இணைதிறன் - 50 % |
விலை |
: |
ரூபாய் 250000 /- |
அமைப்பு |
: |
இந்த வெப்ப எரிவாயு உற்பத்திக் கலன் 70 செ.மீ விட்டமும் 2 மீ உயரமும் உடையது. மணிக்கு சுமார் 105 முதல் 180 கிலோ கரும்புச் சக்கை இடுபொருளாக பயன்படுத்தப்படுகிறது. ஒரேநேரத்தில் மொத்தமத் 250 கிலோ கரும்புச் சக்கையை கலனில் இடலாம். ஒரு கிலோ கரும்புச் சக்கையிலிருந்து சுமார் 2 கனமீட்டர் வெப்ப எரிவாயு உற்பத்தி செய்யலாம். 0.75 குதிரைத் திறனுடைய காற்று உந்தியின் மூலம் எரிவாயு எரிப்பானுக்கு கொண்டு செல்லப்படுகிறது. கரும்பு வெல்ல உற்பத்தியில் பெரும் பங்கு வகிக்கும் இக்கலனின் தூலம் 2.5 மணி நேரத்தில் வெல்லப்பாகினைக் காய்ச்சி முடித்து விடலாம். |
சிறப்பு |
: |
ஒரு மணி நேரத்தில் 250 கனமீட்டர் வெப்ப எரிவாயு உற்பத்தி செய்யப்படுகிறது. |
அம்சங்கள் |
: |
எரிபொருள் சேமிப்பு - 40 முதல் 50%
இக்கலனை பயன்படுத்துவதால் ஒரு முறை வெல்லப்பாகு காய்ச்ச42 முதல் 46% நேரம் மீதமாகிறது. |