Agriculture Engineering
| | | | | | | | | |
பண்ணைக் கருவிகள் :: வர்த்தக ரீதியான கருவிகள்

 

காலால் இயங்கும் மருந்து தெளிப்பான்

பயன்

  • பழம் மற்றும் காய்கறித் தோட்டம், தேயிலை, காபித் தோட்டம், இரப்பர் தோட்டம், நாற்றாங்கால் மற்றும் பூந்தோட்டங்களில் மருந்து தெளிக்கப் பயன்படுகிறது.

தேவைக் குறிப்புகள்

வகை
:
காலால் இயக்கப்படும் தெளிப்பான்
நீளம் 
:
440 மிமி
அகலம்    
:
170 மிமி
உயரம் 
:
980 மிமி
எடை 
:
10.0 கிகி
அழுத்தம் 
:
14-18 கிகி / செ.மீ2
திறன்     
:
ஒரு நாளுக்கு ஒரு எக்டர்
அமைப்பு
:
பல்வேறுபட்ட பயிர்களுக்கு இத்தெளிப்பான் பயன்படுத்தப்படுகிறது. கால் நெம்புகோலால் செயலாற்றக்கூடியது.