Agriculture Engineering
| | | | | | | | | |
பண்ணைக் கருவிகள் :: வர்த்தக ரீதியான கருவிகள்

 

மின்சாரத்தால் இயங்கும் தேங்காய் மட்டை உறிக்கும் இயந்திரம்

பயன் : தேங்காய் மட்டை உறிக்கப் பயன்படுகிறது.

தேவைக் குறிப்புகள்


நிலையான உட்குழிந்த அகலம் (மிமீ)

:

250

சுழல் உருளையின் அகலம் (மி.மீ)

:

250

உருளையின் எண்ணிக்கை

:

2

உருளையின் அளவு மி.மீ

:

280x955

உருளையில் உள்ள பற்களில் எண்ணிக்கை

:

15

உள்ளுரைச்சட்டம் (நீ x அ x 2) மி.மீ

:

1020 x380 x970

கத்தியின் நீளம் (மி.மீ)

:

12

விசை மூலம் (குதிரைச் சக்தி)

:

3, மின்சார மோட்டார்

அமைப்பு

இந்த அமைப்பானது அரை வட்ட வடிவ நிலையான உட்குழிந்த மற்றும் கத்திகளைக் கொண்ட சுழலும் உருளைகளையும் கொண்டுள்ளது. வி பெல்ட் மற்றும் சங்கிலியின் அமைப்பு மூலம் மின்மோட்டாரிலிருந்து வரும் விதை குறைக்கப்பட்டு சுழலும் உருளைக்கு செல்கிறது. தேங்காயை உட்புகும் பகுதியில் செலுத்தும் போது உருளையில் உள்ள சிறிய கத்திகளின் மூலம் தேங்காய் மட்டை உறிக்கப்படுகிறது. மேலும் வெளிவழிக்கு விடும் போது  அதில் உள்ள நார்கள் இரண்டு உருளைகளால் நீக்கப்பட்டு தேங்காயை மட்டும் வெளியே அனுப்புகிறது.

சிறப்பம்சங்கள்

  • ஒரே முறையில் தேங்காய் மட்டை மற்றும் நார்கள் நீக்கப்படுகிறது.