Agriculture Engineering
| | | | | | | | | |
பண்ணைக் கருவிகள் :: வர்த்தக ரீதியான கருவிகள்


சுருள் கம்பி இல்லாத கொத்து கலப்பை

பயன்

தளர்த்தும், காற்றூட்டமாகவும் மாற்ற இந்தக் கருவி பயன்படும் மற்றும் விதைப் படக்கையை விரைவாக தயார் செய்யவும் பயன்படும். இது அடிமண் சாகுபடிக்கு உபயோகப்படும். கன மண்ணை உழுவதையும் அகற்றிவிடும்.

திறன்

வகை 
:
டிராக்டர் வகை
நீளம் (மி.மீ)    
:
850
அகலம் (மி.மீ)     
:
2000
உயரம் (மி.மீ)   
:
1010
வகை        
:
ஏற்றப்பட்ட கருவி
எடை (கிலோ)   
:
235
தேவையான அளவு சக்தி (ஹெச்.பி)   
:
35-40, டிராக்டர்
கொத்தின் எண்ணிக்கை   
:
9
அடியில் இடைவெளி அமைப்பு (மி.மீ)   
:
470
கொள்ளளவு (ஹெக்/நாள்)     
:
4
அம்சங்கள்

இது டிராக்டர் ஏற்றப்பட்ட கருவி. இதில் முக்கிய அமைப்பு பெட்டி வடிவில் இயற்றப்பட்டிருக்கிறது. கன கொத்து கலப்பை, யூ வடிவ இறுக்கி மற்றும் மண்வாரியைக் கொண்டது. கொத்துக் கலப்பையில் உள்ள இறுக்கி பயிரின் வரிசைக் கேற்ப சரி செய்து கொள்ள உதவும். மண்வாரியை நடுத்தர கரிம இரும்பு அல்லது குறைந்த உலோகக்கலப்பு இரும்பு கொண்டு பொருத்தமான கடினத்தன்மைக்கு ஏற்றது போல் கனமாக தயாரிக்கப்பட்டுள்ளது. மண்வாரி கொத்துக் கலப்பையின் மேல் ஏற்றப்பட்டு விரைவாக உழவு செய்கின்றது. எளிதாக தேய்மானம் அல்லது கருவியில் குறை ஏற்பட்டால் வேறு மண்வாரியை புகட்டிவிடலாம். இயக்கப்படும் போது டிராக்டரை நீர் விசையியலால் கட்டுப்படுத்தப்படுகின்றது. ஆழமாக பயிரிடும் போது மண்வாரியை மாற்றி அமைக்கலாம்.