Agriculture Engineering
| | | | | | | | | |
பண்ணைக் கருவிகள் :: வர்த்தக ரீதியான கருவிகள்


தானியங்கி களை எடுப்பான் ( போபால் மாதிரி)

பயன்

  • வரிசையில் நடப்பட்ட பயிர்களுக்கு (சோளம், சோயாபீன்ஸ், கடலை, தட்டைப்பயிறு) களை எடுக்கப் பயன்படுகிறது.

தேவைக் குறிப்புகள்

கூட்டு அளவுகள் மி.மீ

:

2300x1000x850

எஞ்சின்

:

3 குதிரைத் திறன் பெட்ரோலால் இயங்கி மண்ணெண்ணையால் ஓடும் எஞ்சின்.

அடிமனை

:

70 x 70 மி.மீ பெட்டி

சக்கரங்கள்

:

500 மிமீ விட்டம் 110 மிமீ அகலம் இரண்டு சக்கரங்கள் அறுங்கோண தண்டுடள் பொருத்தப்பட்டுள்ளது.

களையெடுக்கும் கொழு

:

120 மற்றும் 150 மிமீ கொண்ட வி அமைப்பு

எடை

:

100 கிலோ கிராம்