பண்ணைக் கருவிகள் :: வர்த்தக ரீதியான கருவிகள் |
||||||||||||||||||||||||||||||||||||||||||
பயன்: இது உலர்ந்த மற்றும் ஈரமான மண்ணில் விதைப்படுக்கையை தயாரிக்க உதவும். உட் வளர்ப்பு பயன்பாட்டிற்கு உதவும். இந்தக் கம்பியை தேவைக் கேற்ப அகலமான வரிசை பயிர்களுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். தெளித்தல் வேலைக்கு பயன்படுத்த உதவும். திறன்:
அம்சங்கள்: கலப்பையில் கட்டமைப்பு, கலப்பையுடன் மீளும் தன்மை கொண்ட மண்வாரி, நில சக்கரம், ஒன்றோடொன்று இணைத்தல் அமைப்பு மற்றும் கன சுருள்களைக் கொண்டது. உழும் போது மண்வாரி அல்லது கொத்துக் கலப்பையில் ஏதேனும் கடினமான பொருட்கள் தென்பட்டால் கொத்துக் கலப்பை உடையாமல் இருக்க அதில் உள்ள சுருள்கள் பாதுகாக்கும். மண்வாரிகளில் சூடு தாங்கும் இரும்பினால் உருவாக்கப்பட்டது. இதனால் இது நீண்ட நாட்கள் உழைக்கும். பயன்படுத்தும் முறை ஏற்றப்பட்ட வகையாகும். டிராக்டரில் உள்ள நீர் விசையியல் அமைப்பு இதைக் கட்டுப்படுத்தப்படுகின்றது. |
||||||||||||||||||||||||||||||||||||||||||
முதல்பக்கம் | திட்டங்கள்| மானியம் | நாட்டுப்புற கருவிகள் | இறக்குமதியான இயந்திரங்கள் | வாடகை இயந்திரங்கள் | பயிற்சி | தயாரிப்பாளர்கள்/ விற்பனையாளர்கள் | காட்சியகம் | கேள்வி பதில் | தொடர்புக்கு © தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2013 |
||||||||||||||||||||||||||||||||||||||||||