Agriculture Engineering
| | | | | | | | | |
பண்ணைக் கருவிகள் :: வர்த்தக ரீதியான கருவிகள்


டிராக்டரால் இயங்கும் சால சமைக்கும் கருவி

பயன்

கரும்பு,பருத்தி,உருளைக்கிழங்கு மற்றும் இதர வரிசைப் பயிர்களுக்கு வரப்பு மற்றும் வாய்க்கால் வெட்ட பயன்படுத்தப்படுகின்றன.

திறன்

வகை     
:
டிராக்டரால் இயங்கும் கருவி
நீளம் (மி.மீ)    
:
1000-2000
அகலம் (மி.மீ)
:
600-2000
உயரம் (மி.மீ)     
:
1000-1100
நிலமட்டத்திற்கு கீழே உள்ள இறக்கை கெட்டிப்படுகை சரிசெய்வது (மி.மீ)
:
350-500
அடிமட்ட எண்ணிக்கை  
:
2-5
வரிசை இடைவெளி (மி.மீ)  
:
610 – 860 சரிசெய்யக்கூடிய அளவு
எடை (கிலோ)  
150-230
தேவையான அளவு சக்தி (ஹெச்.பி)   
30-50, டிராக்டர்
கொள்ளளவு(ஹெக்/நாள்)  
2

 

                                                        

 

 

                                              

 

 

அம்சங்கள்

நாட்டில் உள்ள அனைத்து கரும்பு விளைவிக்கும் பகுதிகளில் இந்தக் கருவி பயன்படுத்தப்படுகின்றது. இதில் நீள்சதுர அமைப்பு உள்ளது. இதை மெல்லிய இரும்பு தூண்டில் கொண்டு உருவாக்கப்பட்டது. 3 முனை நெம்பித் தூக்கும் அமைப்பு, சால சமைக்கும் கருவியின் திரள். சால சமைக்கும் கருவியின் திரளில் இரண்டு வார்ப்பு இறக்கை, கலப்பை நா, புள்ளி மற்றும் சால சமைக்கும் கருவியில் உள்ள அடிமட்ட இறக்கையை தனித்து காட்டுவதற்கு இவை பயன்படுத்தப்படுகின்றது. கொழுமுனை இடையக கரிம இரும்பு அல்லது குறைந்த உலோக இரும்பு கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. கொழுமுனையில் தேய்மானம் ஏற்பட்டால் இதனை மாற்றி அமைத்துக் கொள்ளலாம். சால சமைக்கும் கருவியை பயிர் செய்யும் மண்ணில் டிராக்டர் வைத்து இயக்கப்படலாம். கொழுமுனை மண்ணை துளைத்து, சால சமைக்கும் கருவியின் திரள் மண்ணின் இரண்டு புரமும் இடம் பெயரச் செய்து வரப்பை உருவாக்கும். வரப்பிற்கு இடையில் இருக்கும் மண் குவியல் வாய்க்காலை உருவாக்கும். டிராக்டரில் உள்ள நீர் விசையியல் ஆழமாகக் கருவி இயங்கப்படுவதைக் கட்டுப்படுத்த உதவும்.