Agriculture Engineering
| | | | | | | | | |
பண்ணைக் கருவிகள் :: வர்த்தக ரீதியான கருவிகள்


நவீன விதை ஊன்றும் கருவி

பயன்
:
பருமனான விதை (பட்டாணி) விதைப்பு மற்றம்  இடைவெளி நிரப்பப் பயன்படுகிறது.
குறிப்புக்கள்
:
வகை 
:
மனித சக்தியால் இயங்கக்கூடியது.
எடை
:
2.5 கிகி
திறன் 
:
ஒரு எக்டருக்கு 300-400 குத்துக்கள்
அமைப்புக்கள்
:
தானியங்கி விதை ஊன்றும் கருவி மனித சக்தியால் இயங்கக்கூடியது. இதில் விதைப் பெட்டி, விதை உருளைப் பாகம், சுருள் கம்பி, குழாய் மற்றும் கைப்பிடி ஆகியவை பொருத்தப்படுகிறது.