Agriculture Engineering
| | | | | | | | | |
பண்ணைக் கருவிகள் :: வர்த்தக ரீதியான கருவிகள்

 

களை எடுக்கும் கருவி

பயன் : வரிசைப் பயிரில் களை எடுக்கப் பயன்படுத்தும் கருவி

தேவைக் குறிப்புகள்

நீளம்

:

1400-1500 மிமி

அகலம்

:

450-500 மிமி

உயரம்

:

800-1000 மிமி

சக்கரத்தின் விட்டம்

:

200-600 மிமி

ஆழம்

:

60 மிமி வரை தோண்டக்கூடியது.

எடை

:

4-12 கிகி

சிறப்பம்சங்கள்

பயிரில் களை எடுக்கவும், இடைச்சாகுபடி செய்யவும் பயன்படுத்தப்படுகிறது. இக்கருவியில் நீண்ட கைப்பிடி இருப்பதால், உபயோகிப்பது எளிது.