Agriculture Engineering
பண்ணைக் கருவிகள் :: விதைக்கும் கருவிகள்

கரும்பு கரணை வெட்டும் கருவி

சிறப்பியல்புகள்

  • கரும்பு நடவு செய்வதற்கேற்ற ஒரு பரு கரணைகளை விரைவாக வெட்டலாம்.
  • ஒரு எக்டரக்குத் தேவையான விதைக் கரும்பு செலவு குறைகிறது.
  • தொப்புக் கரணைகளைக் கொண்டு வெல்லம் தயாரிப்பதன் மூலம் கூடுதல் வருமானம்.

 

கருவியின் விலை

:           

ரூ.2,750

செயல்திறன்

:           

வினாடிக்கு 1 பரு கரணை

கருவியை பயன்படுத்த செலவு

:           

ரூ.240/ எக்டர்

நேரத்தில் சேமிப்பு

:           

45

செலவில் சேமிப்பு

:           

70