Agriculture Engineering
| | | | | | | | | |
பண்ணைக் கருவிகள் :: இதர கருவிகள்

டிராக்டரால் இயங்கும் தென்னை நார்க்கழிவு இடும் இயந்திரம்

சிறப்பியல்புகள்

  • தென்னை நார்ககழிவை மண்ணில் 15 முதல் 30 செ.மீ. ஆழத்தில் இட உதவுகிறது
  • மண்ணின் தன்மையை மேம்படுத்துகிறது
  • மண்ணின் நீர் சேமிப்பு தன்மையை கூட்டடி பயிர் மகŸலை அதிகப்படுத்துகிறது.

செயல்திறன்

:       

நாளொன்றுக்கு 0.60 எக்டர்

தென்னை நார்க்கழிவு இடும் ஆழம்

:

15 முதல் 30 செ.மீ.

கருவியின் விலை

:

ரூ.20,000