Agriculture Engineering
| | | | | | | | | |
மண் மற்றும் நீர்வளப் பாதுகாப்பு

வடிகால் தொழில் நுட்பம்

Soil and Water Conservation

செயல்பாடு : நிலத்தடி நீர்வளத்தைப் பெருக்க உதவுகிறது.
சிறப்பம்சங்கள் :
  • இயற்கையான அல்லது மாற்றிவிடப்பட்ட ஓடைகளின் அடிப்பகுதியில் தாழ்வான பள்ளங்களில் ஏற்படுத்தப்படுகிறது.
  • கிண்ணம் போன்ற பள்ளத்தாகுகளில் உள்ள குறைந்த சரிவுடைய ஓடைகளுக்கு ஏற்றது.
  • நீரை உறிஞ்சும் மண் கண்டத்திற்கு உகந்தது.
  • 800-900 மீ சுற்றளவில் 20-30 கிணறுகள் உள்ள பகுதிகளக்கு மிகவம் பயனுள்ளதாகும்.
  • இதன் குறைந்தபட்சக் கொள்ளளவு, பொருளாதாரச் சிக்கனத்தோடு அமைக்க 5000 கனமீட்டர்  ஆக இருத்தல் நலம்.
  • மேலும் இது அரிமான வண்டல் மண் தங்குமிடமாகவும் செயல்படுகிறது.
செலவு ஒரு குட்டை அமைக்க செலவு ரூ. 60000 - 150000 வரை ஆகும்.