நுண்ணீர் பாசனம் & உரப்பாசனம் |
|
ஏரிப்பாசனம் முக்கிய இடர்பாடுகள் ஆக்கிரமிப்ப மண்படிவு, நீர் வரத்து வாய்க்கால்கள் பராமரிப்பின்மை மற்றும் ஆக்கிரமிப்பு, மாசு படுதல் (தோல் மற்றம் சாயத் தொழிற்சாலை). ஏரிப்பிணைப்பு (சங்கிலித் தொடர் மறைந்து விட்டபோதிலும் அதனுடைய நீர்வளத் தொடர்பை மேம்படுத்துவதில் ஏரிப்பாசனத்தை முழுமையாகப் பயன்படுத்த முடியும். நிவர்த்திகள் பருவகால சீரற்ற மழையினால் ஏரிப்பாசனப்பகுதியின் கொள்ளளவில் 50-60 நீர் தான் பெரும்பான்மையும் பயிர்களுக்குக் கிடைக்கிறது. இப்பகுதியில் நெல்லிற்குப் பதிலாக மாற்றுப்பயிர்கள் பரிந்துரைக்கப்படுகிறது. ஏரிபாசனத்தைச் சீரமைக்க மண் படிமானத்தை அகள்ளி, ஏரி முகத்துவாரத்தை சுத்தம் செய்தல், மண் படிமானத்தைத் தடுக்க தாவரங்களை நடுதல், சின்ன ஏரிகளை ஒன்றுடன் இணைத்தல் அல்லது கசிவு நீர் குட்டையாக மாற்றியும் நிலத்தடி நீர்வள ஆதாரத்தை பெருக்குதல், ஏரிகளை புணரமைத்தல், ஆதார வாய்க்கால்கள் சீரமைத்தல் போன்றவற்றைக் கடைபிடிக்கலாம். பண்ணை மேம்பாடு அமைப்புகளை விரிவுப்படுத்தி ஏரிப்பாசனம் பகுதியில் சரியான அளவில்நீர் பகிர்வுக்கு வழிவகுக்கிறது. (தலைமடை முதல் கடைமடை ஈறாக) தரம் குறைந்த நீருக்கான மற்றைய தொழில்நுட்பங்கள்
|
|
முதல்பக்கம் | திட்டங்கள்| மானியம் | நாட்டுப்புற கருவிகள் | இறக்குமதியான இயந்திரங்கள் | வாடகை இயந்திரங்கள் | பயிற்சி | தயாரிப்பாளர்கள்/ விற்பனையாளர்கள் | காட்சியகம் | கேள்வி பதில் | தொடர்புக்கு © தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2013 |
|