Agriculture Engineering
| | | | | | | | | |
நுண்ணீர் பாசனம் & உரப்பாசனம்


நெல்லின்
நீர்ப்பாசனத் தொழில் நுட்பம் - நெல் அல்லாத பயிர்களுக்கு தொழில் நுட்பங்கள்

இந்த முறையில் பயிர்களானது வரப்புகளின் இருபுறமும், முகடுகளின் அகலத்தை அதிகரித்துச் செய்யப்படுகிறது. இந்த இரண்டு வரிசைகளுக்கு ஒரு பொதுவான சாலே பயன்படுத்தப்படுகிறது.
பச்சைப்பயிறு, உளுந்து, நிலக்கடலை மற்றும் சூரியகாந்தி ஆகிய பயிர்களுக்கு இணை வரிசையில் தண்ணீர் பாய்ச்சுதல் தொழில்நுட்பம் கையாளப்படுகின்றது. இம்முறையில் 20 சதவீதத் தண்ணீரைச் சேமித்து 15 சத உற்பததியை அதிகப்படுத்த முடியும்.
கோயமுத்தூர் மாவட்டத்தில், இந்த முறையை பருத்திப் பயிர்களுக்கு பயன்படுத்தி சாதாரண முறையைக் காட்டிலும் 29 சத தண்ணீர் சேமிக்கப்பட்டுள்ளது. தண்ணீர் பயன்பாட்டு திறன் 31.1 கிலோ, எக்டப் செ.மீ ஆகும்.

 

மாற்று சால் முறை

 

மாற்று சால் முறையில் கரும்புப் பயிர்களுக்கு 34.1 சதவீத தண்ணீர் மீதப்படுத்தப்பட்டுள்ளது.
மிளகாய் வளர்ப்பில், இந்த மாற்று வரப்பு முறையில் 10 டன் எக்டர் தேங்காய் நாரைப் பயன்படுத்தி 30.8 சதவீத தண்ணீரைச் சேமிக்க முடியும்.
நல்ல பாசன முறையில் நிலக்கடலையானது முகடு மற்றும் வரப்புகளில் பயிரிட்டு 24-27 சதவீத நீானது சேமிக்கப்படுகிறது.
மாற்று முறைப்பாசனவசதியில் நிலக்கடலையானது தக்காளி பிகேஎம் பயிரிட்டு 34 சதவீத நீர் சேமிக்கப்படுகிறது. இதுவே 55.50 தண்ணீரானது பாத்தி சாசனத்தைக் காட்டிலும் சேமிக்கப்படுகிறது. இரண்டு முறையிலும் உற்பத்தியில் எந்த வித்தியாசமும் இல்லை.

மஞ்சள் வளர்ப்பில் இந்த முறையைப் பயன்படுத்தி அதாவது 5 செ.மீ ஆழமும் 10 டன் எக்டர் தேங்காண் நாரும் பயன்படுத்தி 44 சதவீத நீரானது மற்ற முறைகளைக் காட்டிலும் சேமிக்கப்பட்டுகின்றது. 
படிப்படியாக அகலப்படுத்தும் முறை (Gradual widening technique)
வாழைப்பழத்திற்கு கூட்டு ஆவியாதலின் அளவு நீர்ப்பாய்ச்சும் மற்றும் அளவுக்கு சரியாக இருக்கும்போது விகிதமும் 7-14 மாதங்களுக்கும் அதிக உற்பத்திக்காக 32.7 டன் . ஹெக்டர்.

வாழைப்பழத்திற்கு கூட்டு ஆவியாதலின் அளவுநீர்ப்பாய்ச்சும் அளவுக்கு சமமாக இருக்கும்போது நட்ட 7 மாதங்கள் வரை நீர் பாய்ச்சலாம். மீண்டும் நீர்பாய்ச்சும் அளவு 120 சதவீத ஒட்டுமொத்த ஆவியாதலின் அளவு இருக்கும்போது நீர்ப்பாசனம் செய்தால் (நட்ட 7-14 மாதங்களில் எக்டருக்கு 32-7 மற்றும் 2.1 டன் ஹெக்டர் பாத்திபாசனத்தைவிட கூடுதல் மகசூல் கிடைப்பதாகவும் 140 மிமீ நீர் மிச்சப்படுத்துகிறதாகவும் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. படிப்படியாக 0-50 நாட்களில் 30 - 60 செ.மீ அளவிலிருந்து 45-90 செ.மீ அளவுக்கு 51-100 நாட்களில் வடப்பாத்தியையும் வாய்க்காலையும் அதிகப்படுத்தலாம். மேலும் 101-150 நாட்களில் 60-120 செ.மீ அளவு பாத்திகள் மற்றும் வாய்கால்கள் அமைத்தல் 25 விழுக்காடு நீரை மிச்சப்படுத்த முடியும். நீர் உபயோகத்திறனும் கூடுகிறது. 

அலைப்பாசனமுறை (Surge Irrigation technique)

நிலப்பரப்பின்பாசனமுறையில்புதியமுறையைப்புகுத்தி, அதாவதுஅலைப்பாசனமுறையைவயல்களில்ஆய்வுகள்மேற்கொள்ளப்பட்டுள்ளது. நீண்டசால்களில்நீர்விடும்அளவுதடவையும்முறைவிகிதம், அலைகளின்எண்ணிக்கைபோன்றவற்றைஆய்வுசெய்துசோளம், சூரியகாந்திமற்றும்மக்காச்சோளம், கரும்புஆகியபயிர்களுக்குபயன்படுத்தமுடியும்எனஅறியப்பட்டுள்ளது. 
இணை வரிசைத் தொழில்நுட்பம் இந்த முறையில் பயிர்களானது வரப்புகளின் இருபுறமும், முகடுகளின் அகலத்தை அதிகரித்துச் செய்யப்படுகிறது. இந்த இரண்டு வரிசைகளுக்கு ஒருபொதுவான சாலே பயன்படுத்தப்படுகிறது

.

பச்சைப்பயறு, உளுந்து. நிலக்கடலை மற்றும் சூரியகாந்தி ஆகிய பயிர்களுக்கு இணை வரிசையில் தண்ணீர் பாய்ச்சுதல் தொழில்நுட்பம் கையாளப்படுகிறது. இம்முறையில் 20 சதவீதத் தண்ணீரைச் சேமித்து, 15 சத உற்பத்தியை அதிகப்படுத்த முடியும்.
கோயமுத்தூர் மாவட்டத்தில், இந்த முறையை பருத்திப் பயிர்களுக்கு பயன்படுத்தி காதாரண முறையைக் காட்டிலும் 29 சத தண்ணீர் சேமிக்கப்பட்டுள்ளது.

தண்ணீர் பயன்பாட்டு திறன் 31.1 கிலோ, எக்டர் – செ.மீ ஆகும்.

மாற்று சால் முறை மாற்று சால் முறையில் கரும்புப் பயிர்களுக்கு 34.1 சதவீத தண்ணீர் மீதப்படுத்தப்பட்டுள்ளது.
மிளகாய் வளர்ப்பில், இந்த மாற்று வரப்பு முறையில் 10 டன், எக்டர் தேங்காய் நாரைப் பயன்படுத்தி 30.8 சதவீத தண்ணீரைச் சேமிக்க முடியும்.
நல்ல பாசன நிலக்கடலையானது முகடு மற்றும் வரப்புகளில் பயிரிட்டு 24-27 சதவீத நீரானது சேமிக்கப்படுகிறது.
மாற்று முறைப்பாசனவசதியில் பிகேஎம் பயிரிட்டு 34 சதவித நீர் சேமிக்கப்படுகிறது. இதுவே 55.50 தண்ணீரானது பாத்தி பாசனத்தைக் காட்டிலும் சேமிக்கப்படுகிறது. இரண்டு முறையிலும் உற்பத்தியில் எந்த வித்தியாசமும் இல்லை.

மஞ்சள் வளர்ப்பில் இந்த முறையைப் பயன்படுத்தி அதாவது 5 செ.மீ ஆழமும், 10 டன் எக்டர் தேங்காய் நாரும் பயன்படுத்தி 44 சதவீத நீரானது மற்ற முறைகளைக் காட்டிலும் சேமிக்கப்படுகின்றது.
படிப்படியாக அகலப்படுத்தும் முறை (Gradual widening technique) வாழைப்பழத்திற்கு கூட்டு ஆவியாதலின் அளவு நீர்பாய்ச்சும் மற்றும் அளவுக்கு சரியாக இருக்கும்போது விகிதமும் 7-14 மாதங்களுக்கும் எக்டருக்கு 32-7 மற்றும் 2.1 டன்.ஹெக்டர் பாத்திப்பாசனத்தைவிட கூடுதல் மகவசூல் கிடைப்பதாகவும் 140 மி.மீ நீர் மிச்சப்படுகிறதாகவும் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.. படிப்படியாக 0-50 நாட்களில் 30-60 செ.மீ அளவிலிருந்து 45-90 செ.மீ அளவுக்கு 51-100 நாட்களில் வடப்பாத்தியையும் வாய்க்காலையும் அதிகப்படுத்தலாம். மேலும் 101-150 நாட்களில் 60-120 செ.மீ அளவு பாத்திகள் மற்றும் வாய்க்கால்கள் அமைத்தல் 25 விழுக்காடு நீரை மிச்சப்படுத்த ழுடியும். நீர் உபயோகத்திறனும் கூடுகிறது.

அலைப்பாசனம் பாதியளவில் தானியங்கும் அமைப்பு (Semi automated system)

1.
இயங்கும் முறை
நீண்ட சால்கள் விட்டுவிட்டு பல அளவுகளில் அலைமுறை விகிதத்திற்கேற்ப நீர் பாய்ச்சுதல் நடைபெறுகிறது.
2.
அளவுகள்
1. உட்புற குழாயின் அளவு
100 mm OD / Aluminium
2. வெளிபுற குழாயின் அளவு
100 mm ID / PVC
3. குழாயின் நீளம்
6.0 m
4. துளையின் அளவு
25 mm
5. துளைகளுக்கிடையேயான தொலைவு
600 mm
6. அலை சுழற்சி விகித முறை (உலஉடந சயவழை)
0.5
7. வெளியிடுதலின் அளவு
0.5 Ips to 2.0 Ips
8. வரப்பின் நீளம்
50 m to 2.0 Ips
9. அழுத்த தொட்டியின் நீளம்
60 cm x 60 cm x 90 cm
3.
செலவு
Rs. 8000/- per unit

சிறப்பம்சங்கள்

  • சுலப இயக்க முறை மற்றும் அமைத்தல் - அலை விகித நேரம் வடிவமைப்பு போன்றவை சுலபம்.
  • சால் பாசனத்தைக் காட்டிலும் இந்த முறையில் ஆழ ஊடுருவும் இழப்பு 5 சதவீதம் ஆகும். இதுவே தாடர் ஓட்டத்தில் 25 சதவீததம் ஆகும்.
  • ஒரு முறைக்கு 1.5 முறை பரப்பு அதிகரிக்கிறது.
  • சோளத்திற்க அதிக அளவில் நீர் உபயோகத்திறன் (14 கிலோ, எக்டர் மி.மீ) கிடைக்கிறது.
  • 40-60 சதவீத நீரைச் சேமிக்கலாம். ஆள் மற்றும் பாசன நேரமும் சேமிக்கப்படுகிறது. 30-40 ஆள் நேரம் எக்டர், ஆனால் 60 ஆள் நேரம் , எக்டர் தொடர் ஓட்டத்தில் தேவைப்படுகிறது. 

ஆ. பரிசோதிக்கபட்ட பல்கேரியன் அலை ஓட்டத் தொழில்நுட்பம் (Bulgerian Surge Technique)

செ.மீ உட்புறவிட்டமுள்ள, 0.6 செ.மீ நீளமள்ள குழாய்களைப் பயன்படுத்தி, பிரதான வாய்க்காலில் இருந்து, நிரை ஒவ்வொரு சிறு வாய்க்காலுக்கும் பிரித்தன்பபி உபயோகப்படுத்தப்படுகின்றது. இந்த முறையானது மிகவும் குறைந்த செலவில் உபயோகிக்கும் தொழில்நுட்பம் ஆகும்.

நிலமட்ட பாசன முறையில் நீர்த் தேவை

பயிர்கள்
நீரின் தேவை (மி.மீ)
பாசன இடைவெளி (நாட்கள்)
மக்காச்சேளாம்
400
6-7
நிலக்கடலை
450
7-8
சோளம்
400
14-15
கம்பு
400
6-7
கேழ்வரகு
400
6-7
சூரியகாந்தி
450
7-8
சோயாபீன்ஸ்
670
6-7
பச்சைபயிறு
250
10-12
உளுந்து
250
10-12
எள்
250
15-20
கரும்பு
2000
7-8
வாழை
1800
6-7