பயிர் பாதுகாப்பு :: கம்பு பயிரைத் தாக்கும் பூச்சிகள் |
இளஞ்சிகப்பு தண்டுதுளைப்பான்: செசமியா இன்பெரென்ஸ் |
தாக்குதலின் அறிகுறிகள்:
- இளஞ்சிவப்பு புழு தண்டினை துளைத்து உள்ளே சென்று குருத்துக்களை தாக்குகிறது.
- தாக்கப்பட்ட இளம்பயிரில் குருத்து அழுகிவிடும்
பூச்சியின் விபரம்:
- முட்டை: முட்டையானது அடுக்கடுக்கான வடிவில் இலை உறைகளில் காணப்படும்
- புழு: சிகப்பு கலந்த பழுப்பு நிறத்திலும் தலை கருமை நிறமாகவும் இருக்கும்
- பூச்சி: பெண் அந்துப்பூச்சி முட்டையை இலையின் அடிப் பகுதியில் இடுகிறது
கட்டுப்படுத்தும் முறை:
- எக்டருக்கு பாசலோன் 35 % இ.சி மருந்தை 20 நாட்கள் இடைவெளியில் தெளித்த இளஞ்சிகப்பு தண்டு துளைப்பானை கட்டுப்படுத்தலாம்
|
|
|
|