அறுவடை பின்சார் தொழில் நுட்பம்:: தொடர்புடைய இணையதளங்கள்


வ.எண் நிலையம் / மையத்தின் பெயர் தொடர்புகொள்ள வேண்டிய முகவரி இணையதள இணைப்பு
1. வேளாண் பதனிடும் உணவு பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் வேளாண் பதனிடும் உணவு பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் (வர்த்தக தொழிற்செயலகம் இந்திய அரசு) என் சியு ஐ கட்டிடம் ‚ இன்ஸ்டியூசனல் ஏரியா ஆகஸ்ட் கிராந்தி மார்கு, புது டெல்லி - 110016 .
தொலைபேசி: 91-11-26513204, 26514572, 26534186
தொழலைநகலி: 91-11-26526187
http://www.apeda.com
2. தென்னை மேம்பாட்டு வாரியம் தென்னை மேம்பாட்டு வாரியம், கேரபவன், எஸ்ஆர்விஎச்எஸ் சாலை, கொச்சி, கேரள மாநிலம், இந்தியா http://coconut board.nic.in
3. மத்திய உணவு தொழில்நுட்ப ஆராய்ச்சி நிலையம் திரு. டி.ஆ.பிரபு,
தலைவர், தொழில்நுட்ப பரிமாற்றம் மற்றும் வியாபார மேம்பாடு மத்திய உணவு தொழில்நுட்ப ஆராய்ச்சி நிலையம்.
மைசூர் - 570020. தொலைபேசி: 91-821-2514534, தொலைநகலி: 91-821-2515453
மின்அஞ்சல்: ttbd@cytri.res.in
http://www.cytri.com
4. மத்திய மீன் ஆராய்ச்சி தொழில்நுட்ப நிலையம் கொச்சி (தலைமையகம்) 
மட்சியாபுரி அஞ்சல், கொச்சி - 682029. கேரளா
தொலைபேசி: 0484-2666845
தொலைநகலி: 091484 2668212
மன்அஞ்சல்:ciftaris@sancharnet.in. root@cift.ker.nic.in
http://www.cift.res.in
5. அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையம் பேராசிரியர் மற்றும் தலைவர் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையம் வேளாண் பொருளியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம், கோவை-641003
தொலைபேசி: 0422-6611268
http://www.tnau.ac.in/aecricbe/phtc
6. மத்திய மலைத்தோட்டப்பயிர் ஆராய்ச்சி நிலையம் மத்திய மலைத்தோட்டப்பயிர் ஆராய்ச்சி நிலையம், காசர்கோடு 671124. கேரளா, இந்தியா (இந்திய வேளாண் ஆராய்ச்சி நிலையம்) 
தொலைபேசி: 04994-2328945
தொலைநகலி: 91-4994-232322
http://www.cpcri.nic.in
7. அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சி செயற்குழு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சி செயற்குழு, அனுசந்தன் பவன், 2, ரஃபி மார்கு, புது டெல்லி - 110001 
இந்தியா
http://www.csir.res.in
8. மத்திய கிழங்கு பயிர் ஆராய்ச்சி நிலையம் இயக்குனர், மத்திய கிழங்கு பயிர், ஆராய்ச்சி நிலையம், ‚ கரியம், திருவனந்தபுரம்-6950187, கேரளா, இந்தியா. 
தொலைபேசி: 91(471) 2598551 - 2598554.
தொலைநகலி: (091)(471)2590063
மின்அஞ்சல்: etcritvm@yahoo.com
http://www.ctcri.org/
9. உணவு தற்காப்பு ஆராய்ச்சி ஆய்வகம் உணவு தற்காப்பு ஆராய்ச்சி ஆய்வகம், சித்தார்த்தா நகர், மைசூர்-570011. 
கர்நாடகா, இந்தியா.
தொலைபேசி: 91(0821)522783
தொலைநகலி: 91(0821)563468
மின் அஞ்சல்: director@dyrl.ernet.com
http://www.mylibnet.org/dyrl.html
10. இந்திய வர்த்தக தொழில்நுட்ப சபை பேரவை பேரவை மனை 
டான்சன் மார்கு
புது டெல்லி-110001
தொலைபேசி: 011-23738760-70
தொலைநகலி: 011-23721504, 23320714
மின் அஞ்சல்: ficci@ficci.com
http://www.ficci.com/index.htm
11. இந்திய வேளாண் ஆராய்ச்சி செயற்குழு இந்திய வேளாண் ஆராய்ச்சி செயற்குழு,
கிரிஷி அனுசந்தன பவன - II, புதுடெல்லி-110012, இந்தியா.
தொலைபேசி: 91(0)11-25843415, 2284 விரிவாக்கம் 2584 1408
தொலைநகலி: 91(0)11-25842660
மழன் அஞ்சல்:nail@icar.org.in
http://www.icar.org.in
12. உணவு பதனிடும் தொழிற்சாலை செயற்குழு இயக்குனர் (நிர்வாகம்)
உணவு பதனிடுமம் தொழிற்சாலை
செயற்குழு
பஞ்சசீல் பவன், ஆகஸ்ட் கிராத்தி மார்கு
புது டெல்லி-110049
http://mofpi.nic.in
13. இந்திய பயிர் பதனிடும் தொழில்நுட்ப நிலையம் நெல் பதனிடும் ஆராய்ச்சி மையம் (உணவு பதனிடு தொழில்சாலை செயற்குழு இந்திய அரசு)
புதுக்கோட்டை, இந்தியா 
தஞ்சாவூர்-613005
தொலைபேசி: 04362-226676
மின் அஞ்சல்:paddypro@hotmail.com, hodpprc@ hotmail.com
http://pprc.gov.in/
14. வேளாண் பொருளியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் முனைவர். அ.சம்பத்ராஜன், முதல்வர் வேளாண் பொருளியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், த.வே.ப.கழகம், கோவை-641003. தமிழ்நாடு இந்தியா
மின் அஞ்சல்: deancaecbe@tnau.ac.in
தொலைபேசி: 91422-2456476
தொலைநகலி: 91422-2431672
http://www.tnau.ac.in/aecricbe
15. தேசிய வாழை ஆராய்ச்சி மையம் தேசிய வாழை ஆராய்ச்சி மையம், தோகமலை சாலை, தாயனூர் அஞ்சல்
திருச்சிராப்பள்ளி-620017. தமிழ்நாடு இந்தியா
தொலைபேசி: 914312618104, 2618106
தொலைநகலி: 914312618115
மின் அஞ்சல்: nrcbdirector@sancharnet.in
directornrcb@gmail.com
try_nrcbaris@sancharnet.in
http://www.nrcb.tn.nic.in
16. தேசிய ஆராய்ச்சி மேம்பாடு கழகம் தேசிய ஆராய்ச்சி மேம்பாடு கழகம், (இந்திய அரசு ஸ்தாபனம்)
20-22, ஜாம்ரூத்பூர் சமூக மையம், கைலாஷ் காலனி விரிவாக்கம், புது டெல்லி-110048, இந்தியா 
தொலைபேசி: 91-11-26419904,26417821,26480767,26432627.
தொலைநகலி: 011-26231877, 26460506, 26478010.
மின்அஞ்சல்: write 2@nrdcindia.com, www.nrdcindia.com
http://www.nrdcindia.com/
17. தேசிய பால் வணிக ஆராய்ச்சி நிலையம் தேசிய பால் வணிக ஆராய்ச்சி நிலையம், கர்னால், ஹரியானா. தொலைபேசி: 0184-250042,252637 http://www.ndri.res.in
18. இந்திய கரும்பு ஆராய்ச்சி நிலையம் இயக்குனர், இந்திய கரும்பு ஆராய்ச்சி நிலையம், ரய்பரேலி சாலை அஞ்சல், தில்குஷா, லக்குனோ -226002.
தொலைபேசி: 0522-2480726
தொலைநகலி: 0522-2480738
மின்அஞ்சல்: iisrlko@sancharnet.in
http://www.iisr.nic.in
19. மீன் வள ஆராய்ச்சி கல்லூரி மற்றும் நிலையம் முதல்வர், 
சிதம்பரநகர்,
தூத்துக்குடி,
தமிழ்நாடு -628002
http://tanuvas.tn..nic.in/fcri.htm

 

 
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2015