அறுவடை பின்சார் தொழில் நுட்பம் :: வேளாண் பயிர்கள் :: தானியங்கள்

நெல்
அரிசியானது நிலையான உணவாக 50 சதவீத மக்கள் உலகளில் கொண்டுள்ளனர்.  முக்கியமாக ஆசியாவில் அரிசியை 80 சதவீத மக்கள் நீரில் வேகவைத்து சாதம் ஆகமாற்றி அத்துடன் வேகவைத்த பருப்பு, காய்கறிகள், மீன் அல்லது மாமிசத்துடன் உண்ணுகின்றனர்.  இந்தியாவில் பலவகையான பதார்த்தங்கள் அரிசியில் மசாலா வகைகள் சேர்த்து தயாரிக்கப்படுகின்றன.  அவல், பொரி, புளிக்க வைத்து தயாரிக்கப்படும் இட்லி மற்றும் தோசையும் அரிசியில் இருந்து தயாரிக்கப்படுகின்றன.  அரிசி உற்பத்தி குறைவாகவும் விலை அதிகமாகவும் உள்ளதால் அரிசி ஆலைகள் குறைந்த அளவு காணப்படுகின்றன.  அரிசியில் இருந்து வரும் இதரப் பொருட்கள் தவிடு, உமி மற்றும் வைக்கோல் ஆகியவை கால்நடை தீவனமாக பயன்படுத்தப்படுகிறது.

ஆதாரம்:

http://www.barkatrice.com/images/paddy_150x100.jpg
http://www.dkimages.com/discover/previews/781/589482.JPG
http://www.vijayaent.com/pcat-gifs/products-small/rice-bran-oil.jpgwww.easychef.com/differentrice/drice.html
http://www.achilles-online.com/catalog/pics/Rice_Husk_.jpg

http://www.kodafarms.com/images/5-1-6ricetypes_bran.jpg
 
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2015