கரும்பு பயிரிடுதலில் பயன்படும் கருவிகள்
I. ௧ரும்பு நடவு செய்யும்கருவி:
35 குதிரைத் திறன் கொண்ட எந்த ஒரு டிராக்டர் மூலமாகவும் இக்கருவியை இயக்கலாம். டிராக்டரின் நீரியல் இயக்கம் மூலம் இது மேலும் கீழுமாக சுழல்கின்றது.
கரும்பு நடவு என்பது கீழ்காணும் செயல்பாடுகளைக் கொண்டது
|
பயன்கள்:
-
20 - 30 % பாசன நீர் சேமிப்பு
-
40 % விதை கரணைகள் சேமிப்பு
-
கோதுமை மற்றும் கரும்பில் முழு அளவில் மகசூல் பெறப்படுகின்றது.
-
சாதாரண ஆட்களை கொண்டு நடவு செய்தால் ஒரு ஹக்டெருக்கு ரூ.7௦௦௦ வரை செலவாகும். ஆனால் இக்கருவி கொண்டு நடவு செய்வதால் ஆகும் செலவு ரூ.2000 மட்டுமே.
-
இக்கருவியின் விலை தோராயமாக ரூ.85,000
2. டிரக்டரால் இயங்கும் குழி அமைக்கும் கருவி:
பயன்பாடு |
குழி தோண்டுதல் |
|
பண்புகள் |
|
|
பொதுவான தகவல்கள் |
ஒரு கருவியின் விலை: ரூ.8500 /- |
|
முக்கிய கூறுகள் |
|
3. கரும்பு கரணைகள் வெட்டும் கருவி:
பயன்பாடு |
ஒரே ஒரு கணு (பரு) வுடன் கூடிய விதைக்கரணைகள் நறுக்குதல் |
|
பண்புகள் |
|
|
முக்கியக்கூறுகள் |
|
4. கரும்பு சோகை நீக்கும் கருவி
பயன்பாடு |
கரும்பில் இருக்கும் சோகையை நீக்குதல் |
|
பண்புகள் |
|
|
முக்கிய கூறுகள் |
|
5.கரும்பு சாறு பிழியும் கருவி :
பயன்பாடு |
கரும்பில் இருந்து சாறு பிழிதல் |
|
பண்புகள் |
வகை: இடைமட்ட நிலையில் 4 உருளும் பிழியும் அமைப்புகள் |
|
சோதனை முடிவுகள் |
ஏற்ற வகை பயிர் : கரும்பு |
6. கரும்பு களை எடுத்தல் மற்றும் இடைச் சாகுபடிக் கருவி:
புதிதாக உருவாக்கப்பட்டுள்ள இடைச்சாகுபடிக் கரும்பில் 3 டைன்கள் கொண்ட ஒரு வரிசை (சோடி) டைன்கள் காணப்படுகின்றன. சக்கரம் மாற்றக் கூடிய டிரக்டரால் கயிற்றின் மூலம் பிணைக்கப் பட்டுள்ளது. இரு வரிசைகளுக்கிடையேயும் ,கரும்புகளுக்கிடையேயும் உள்ள களையை நீக்க நடவு செய்து 40 நாட்களுக்குப் பிறகு பயன்படுத்தப் படுகின்றது. கருவியில் இருந்து தப்பித்த இருவித்திலை போன்ற களைகளை குறைந்த ஆட்களைக் கொண்டு கை களை எடுத்து விடலாம் . |
7. பார்சால் மற்றும் மண் அணைக்க பயன்படும் கருவி
பயன்பாடு : பார் சால்கள் அமைத்தல் மற்றும் மண் அணைத்தல். விலை: ரூ.15 ,000 /- |
|
கரும்பு வயலில் கரணை விதைத்து 40 வது நாளில் மேலுரம் இட்டபின் மண் அணைத்தல் செய்யப்படுகின்றது. டிரக்டரால் இயங்கும் கருவி. இரண்டு அதிக எடை கொண்ட பார்சால் அமைக்கும் அமைப்புகளுடன் ஒரு சட்டத்தில் நன்கு பொருத்தப்பட்டுள்ளது. 80 முதல் 90 நாட்களில் இரண்டாம் முறை மேலுரம் இடப்பட்டு இக்கருவி மூலம் நாள் ஒன்றுக்கு 1 .2 - 1 .6 ஹெக்டர் வரை மண் அணைக்க இயலும் . இக்கருவி கொண்டு மண் அணைக்கும்போது உருவாக்கப்படும் பாத்திகள் ஒரே சீராக இருப்பதால் நீர் பாய்ச்சுவது எளிது. |
8. அடிகட்டைகளை அகற்றும் கருவி:
அடி கட்டைகளை ஒரு வரிசையில் இரு செதில்களாக சீவும் தன்மை கொண்ட இக்கருவி மூலம் நாளொன்றுக்கு ௦.26 ஹெ வரை அடிகட்டைகளை அகற்றலாம். 35 கு.தி கொண்ட டிரக்டரால் இயக்கப்படுகின்றது .3 புள்ளி இணைப்பு மூலம் இந்த அமைப்பு டிராக்டருடன் இணைக்கபட்டுள்ளது . கரும்பினை ஒரு வரிசையாக செலுத்தும்போது இதன் தொங்கிக் கொண்டு இருக்கும் கத்தி சிறு செதில்களாக வெட்டித் தருகின்றது . இரு வரிசைகளாக செலுத்தும் போதும் இக்கருவி அடிக்கடைகளை சிறு சிறு துண்டுகளாக வெட்ட வல்லது . இக்கருவியின் விலை ரூ.15 , 000/- ஆகும். |
9.மறுதாம்பு நிர்வாகக்கருவி:
பி.டி.ஒ (PTO) வினால் 3 புள்ளி இணைப்புகள் மூலம் டிராக்டருடன் இணைக்கப்பட்டு இக்கருவி செயல்படுகின்றது. இது கட்டி உடைத்தல் மற்றும் அடிக் கட்டை சீவுதல் போன்றவற்றின் கலவையாகும் . தேவைப்பட்டால் உரம் மற்றும் பூச்சிக்கொல்லி இடும் அமைப்புகளைக் கூட சேர்க்கவோ அல்லது நீக்கவோ செய்யலாம். இக்கருவி கொண்டு பார் சால் அமைத்தால் மறுதாம்புப் பயிர் நன்கு வளரும் . அதோடு இதன் மறுதாம்பு அடிக் கட்டைகளை சீராக சீவுவதுடன் வேர்களையும் சரியான அளவில் நறுக்கி விடுகின்றது. கட்டிகள் உடைத்து விடப் படுவதால் மண்ணிற்கு நல்ல கற்றோடமும் நீர் எளிதில் உடுருவவும் வழிவகை செய்யப்படுவதால் வளர்ச்சி துரிதப் படுத்தபடுகின்றது . |
10. களை நீக்கி மண் அணைக்கும் கருவி :
இக்கருவி களை நீக்குதல் மற்றும் மண் அணைத்தல் ஆகிய இரு செயல்களையும் ஒரு சேர செய்கின்றது . இதனால் நேரமும், செலவும் 60 சதம் வரை மிச்சப்படுத்தப்படுகின்றன. கருவியின் விலை ரூ.75, 000/- சாதாரண 1 .5 மீ இடைவெளியில் இக்கருவி பயிரினை பாதிக்காமல் எளிதில் செயல் புரிகின்றது . 22 .5 செ.மீ அளவிற்கு மண் ஆனது கருவியின் இறகை தட்டில் இருபுறமும் வெட்டி எடுக்கப்படுகின்றது . பின் இரு வரிசைகளுக்கும் நடுவிலிருந்து வெட்டப்பட்ட மண் பயிரின் வரிசைகளின் மீது இரு புறமும் வீசப்படுகின்றது. வயலின் ஒரு முனையில் நிறுத்தபட்டுள்ள டிராக்டர் முதல் மற்றும் இரண்டாவது வரிசைக்கும் இடையே முன்னும் பின்னுமாக இயந்திர மாற்று முறை மூலம் நகர்த்தப் படுகின்றது . மண்ணின் வகையை பொருத்து 0.8 ஹெ வரை நாள் ஒன்றுக்கு இக்கருவி முலம் களை எடுத்து மண் அணைப்பு செய்யலாம். |
11. சுழலும் விசை களைக் கருவி / ரோட்டோவேட்டர்:
வழக்கமாக பழைய இயந்திரங்களைப் போலன்றி ரோட்டோவேட்டரை ஓரிரு முறை பயன்படுத்துவதன் மூலமே விதைப்படுகை தயார்செய்து விடமுடியும் . டிராக்டர்/ ரோட்டோவேட்டர் மூலம் மழை நின்ற உடனேயே நடவு வயலை உழவு செய்துவிடலாம். அதோடு இதன் மூலம் உழவு செய்யும் போது கோரை போன்ற களைகளின் கிழங்குகள் , அடிக்கட்டைகளைக் கூட எளிதில் நீக்கிவிடமுடியும்.
ரோட்டோவேட்டரின் பண்புகள்
|
12. கரும்பு கூட்டு அறுவடை இயந்திரம் :
பயன்படும் பகுதிகள்: சமவெளி , மணல்பகுதிகள், வறண்ட நிலங்கள் பயன்பாடு :
கூறுகள் ( பண்புகள்) :
|
முக்கிய தொழில் நுட்ப அளவைகள்
-
செயல் படுத்த படும் எடை ( கி .கி ) : 3600
-
ஏற்றும் விகிதம் ( கி.கி) : 1200
-
நிலையான ஏற்றம் ( கி. வோல்ட்) : 2400
13. கரும்பு கணு வெட்டி :
பயன்பாடு: கரும்பிலிருந்து கணுக்களை நீக்குதல் கருவியின் விவரங்கள்: தரையுடன் பொருத்தப்பட்டுள்ளது. இதன் கத்தி கரும்பின் கணுக்களைக் வெட்டகூடியது. விலை ரூ.600 . பயன்படுத்துபவர் தரையில் அமர்ந்து இடது கையினால் கரும்பைத் தொடர்ந்து கொடுத்துக் கொண்டே , வலது கையில் இக்கருவியின் தொங்கும் ஸ்பிரிங் ஏற்றப்பட்ட இலகுவான கத்தியின் மூலம் இடைவிடாமல் கணுக்களை வெட்டிக் கொண்டே இருக்கலாம் . இதை செயல்படுத்த எந்த ஆற்றலோ, எரிபொருளோ தேவைப் படுவதில்லை. ஒரு சில கி.கிராம் எடையாக இருப்பதால் எடுத்துச் செல்வது எளிது. பளு நீக்குவதோடு வேறு சில பயன் பாடுகளும் கொண்டுள்ளது. |