செம்மை கரும்பு சாகுபடி
செம்மை கரும்பு சாகுபடி பற்றிய தகவல்கள்
-
செம்மை கரும்பு சாகுபடி முறையை ஆட்சி செய்யும் முக்கிய கொள்கைகள் பின்வருமாறு
-
சாகுபடி நோக்கங்கள்
-
செம்மை கரும்பு சாகுபடி முறையில் கரும்பிற்கான நீர் வழி உரமிடுதல் அட்டவணை
-
நிலையான கரும்பு துவக்க முறை மற்றும் மரபு வழி கரும்பு சாகுபடி முறை ஒப்பிடுதல்
செம்மை கரும்பு சாகுபடி
செம்மை கரும்பு சாகுபடி முறையை ஆட்சி செய்யும் முக்கிய கொள்கைகள் பின்வருமாறு
சாகுபடி நோக்கங்கள்
செம்மை கரும்பு சாகுபடி முறையில் கரும்பிற்கான நீர் வழி உரமிடுதல் அட்டவணை
நிலையான கரும்பு துவக்க முறை மற்றும் மரபு வழி கரும்பு சாகுபடி முறை ஒப்பிடுதல்
|
செம்மை கரும்பு சாகுபடி முறையை ஆட்சி செய்யும் முக்கிய கொள்கைகள் பின்வருமாறு:
|
சாகுபடி நோக்குகள்
பரு/அரும்பு தேர்ந்தெடுத்தல்
|
நாற்றங்கால் தயாரிப்பு
|
நடவு வயல் தயாரிப்பு
உரம் இடுதல்
மரபு வழி முறை நடவு வயல் தயாரிப்பைப் போலவே செம்மை கரும்பு சாகுபடி முறையிலும் வயல் தயாரிக்கப்படுகிறது. சிறந்த நிலம் தயாரிப்பு மேற்கொள்ள வேண்டும்.
|
கரும்பு பயிர் வளர்ச்சிக்கு ஊட்டச்சத்து மேலாண்மை மிகவும் இன்றியமையாதது. மண் பரிசோதனை மூலம் மண்ணின் தன்மையை அறிந்து, தேவையான அளவு ஊட்டச்சத்தினை அறிந்து மண்ணை வளப்படுத்த முடிகிறது. மண் பரிசோதனை வசதி இல்லையெனில், தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்தினை ஒரு ஏக்கருக்கு 112 கிலோ, 25 கிலோ மற்றும் 48 கிலோ என்ற அளவில் இயற்கை அல்லது செயற்கை முறையில் அளிக்கலாம். |
நடவு செய்தல்
|
ஊடுபயிரிடுதல்
|
களையெடுத்தல்
|
நிலப்போர்வை: (மூடாக்கிடல்)
|
இயற்கை முறை சாகுபடி
|
நீர் மேலாண்மை
|
மண் அணைத்தல்
|
செம்மை கரும்பு சாகுபடி முறையில் கரும்பிற்கான நீர் வழி உரமிடுதல் அட்டவணை:
(பரிந்துரைக்கப்பட்ட உர அளவு) - 275:63:115 (தழைச்சத்து:மணிச்சத்து:சாம்பல் சத்து) (கிலோ/எக்டர்) (10 நாட்களுக்கு ஒரு முறை)
பயிர் நிலை |
கிலோ/எக்டர் |
||
தழைச்சத்து |
மணிச்சத்து |
சாம்பல் சத்து |
|
0-30 |
39.4 |
0 |
0 |
31-60 |
48.6 |
26.25 |
9 |
61-90 |
51.4 |
20.50 |
13.5 |
91-120 |
55.2 |
16.25 |
14.6 |
121-180 |
57.8 |
0 |
40.5 |
181-210 |
10.5 |
0 |
35.0 |
மொத்தம் |
275.0 |
63.0 |
115.0 |
சொட்டு நீர் உரப்பாசனம் மேற்பரப்பு நீர் பாசனம் ஓர் ஒப்பீடு
விவரம் |
மேற்பரப்பு நீர் பாசனம் |
சொட்டு நீர் உரப்பாசனம் |
பாசன நீர் தேவை |
2200 மி.மீ |
1000 மி.மீ |
பாசன காலம் |
250 நாட்கள் |
250 நாட்கள் |
பாசன இடைவேளை |
7 நாட்கள் |
1 நாள் |
பாசனங்களின் எண்ணிக்கை |
36 |
250 |
ஓவ்வொரு பாசனத்திற்கான நீர்த்தேவை (லி) |
6.1 இலட்சம் |
0.4 இலட்சம் |
கரும்பு மகசூல் |
92 – 105 டன் /எக்டர் |
150 – 200 டன் /எக்டர் |
உர உபயேகிப்பு திறன் |
30 சதவிகிதம் |
60 சதவிகிதம் |
வரவு – செலவு விகிதம் |
1.97 |
4.1 |
நிலையான கரும்பு துவக்க முறை மற்றும் மரபு வழி கரும்பு சாகுபடி முறை ஒப்பிடுதல்
விவரங்கள் |
மரபுவழி சாகுபடி முறை |
நிலையான கரும்புப் பயிர் துவக்க முறை |
விதைகள்/கரணைகள் |
48,000 அரும்புகள் (16,000 மூன்று பருக்கள் கொண்ட கரணைகள்) |
5000 ஒற்றை அரும்புடைய கரணைகள் (5000 பருக்கள் /ஏக்கர்) |
நாற்றங்கால் அமைப்பு |
இல்லை |
உண்டு |
நடவு |
நடவு வயலில் கரணைகளை நேரடியாக நடுதல் |
பருயுடைய கரணை/துண்டுகளிலிருந்து வளர்ந்த இள நாற்றுக்களை 25-35 நாட்களில் நடவு செய்தல் |
இடைவெளி |
வரிசைகளுக்கிடையே 1.5-2.5 அடி இடைவெளி |
வரிசைகளுக்கு இடையே 5 அடி இடைவெளி |
நீர் தேவை |
அதிக அளவு (வெள்ளப் பாசனம்) |
குறைந்த அளவு (சால்களில் ஈரத்தன்மையை பராமரித்தல் மற்றும் சொட்டு நீர்ப்பாசன முறை அளித்தல்). |
பயிர்களின் இறப்பு விகிதம் |
அதிகம் |
குறைவு |
துார்களின் எண்ணிக்கை/பயிர் |
குறைவு (10-15) |
அதிகம் (15-20) (மிகுதி) |
காற்று மற்றும் சூரிய ஒளி செயல்பாடு |
குறைவு |
அதிகம் |
ஊடுபயிருக்கான வாய்ப்புகள் |
குறைவு |
அதிகம் (மிகுதி) |
அறுவடைகரும்பு தொழிற்துறையுடன் (ஆலை) ஒப்பந்தம் வைத்தே கரும்புப் பயிர் அறுவடை மேற்கொள்ளப்படுகிறது. இதனால் கரும்பு ஆலைகளின் காலத்திற்கேற்றார்போல் அறுவடை செய்யமுடிகிறது. 1 வருட பயிர் காலத்தின் 10 வது மாதத்தில் பயிர் போதுமான அளவு சர்க்கரைத் தன்மையை அடைந்துவிடும். பின்பு அடுத்த 2 மாதத்தில் அறுவடைக்குத் தயாராகிவிடும்.
தமிழ்நாட்டில் செம்மை கரும்பு சாகுபடி முறையின் நோக்கம்
முடிவுரைசெம்மை கரும்பு சாகுபடி முறையில், குறைந்த கரணைகள், நீர், உகந்த நிலப் பயன்பாடு ஆகியவை உள்ளடங்கும். இதனால் அதிக மகசூல் பெற முடிகிறது. அதிக மகசூல் என்பது, ஒரு அரும்பு துண்டுகளை பயன்படுத்தல், நாற்றங்கால் அமைத்தல், அகன்ற இடைவெளி, போதுமான நீர்ப்பாசனம் மற்றும் ஊடுபயிர் சாகுபடி முறை ஆகிய சில செயல்களை பின்பற்றுவதன் மூலம் அடைய முடிகிறது. மேற்கூறிய முறைகளைச் செயல்படுத்துதலின் மூலம், கீழ்காணும் நன்மைகளைப் பெற முடிகிறது.
மொத்தத்தில் செம்மை கரும்பு சாகுபடி முறையைச் செயல்படுத்துதலின் மூலம், குறைவான இடுபொருள்களான உரங்கள் மற்றும் முக்கிய வளமான நீர் ஆகியவற்றை குறைத்துப் பயன்படுத்தி விவசாயிகள் தங்களின் உற்பத்தி திறனை அதிகரித்துக் கொள்ள முடிகிறது. எனவே, சூழ்நிலை அமைப்பை பாதுகாத்து பெரிய அளவிலான பொருளாதார நன்மைகளை கரும்பு விவசாயிகள் எளிதில் பெற முடிகிறது. |