தவேப வேளாண் இணைய தளம் :: செய்தி வெளியீடுகள்

நாள் 22.12.2014 : வேளாண் பல்கலையில் தேசிய அளவிலான ஒருங்கிணைந்த பண்ணைய கருத்தரங்கு - கால்னடைக்கழிவில் நோய் எதிர்ப்பு சக்தி தரும் புரதங்கள் - வேளாண் பல்கலை துணைவேந்தர்

நாள் 18.12.2014 :நுண்ணுயிரியல் மற்றும் நச்சுயிரி ஆய்வுக்கு நல்ல எதிர்காலம் உண்டு

நாள் 09.12.2014 :தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வேளாண் விஞ்ஞானிக்கு விருது

நாள் 05.12.2014 :வேளாண் பல்கலைக்கழக விஞ்ஞானி மற்றும் முதுகலை மாணவரும் இணைந்து சர்வதேச சேமிப்பு தானிய பாதுகாப்பு கருத்தரங்கில் பங்கேற்பு

நாள் 01.12.2014 :வேளாண் பல்கலையில் அறுவடை முன்-பின் சார் தொழில் நுட்பங்கள் பற்றிய குளிர்கால பயிற்சி முகாம்

நாள் 01.12.2014 :வேளாண் பல்கலையில் கற்றலின் போது வருமானம் ஈட்டும் திட்டம்

நாள் 01.12.2014 : திறன் மேம்பாடு பயிற்சி செம்மையான பணிக்கு அவசியம் - முனைவர். வெ. இறையன்பு இ.ஆ.ப. பேச்சு


நாள் 21.11.2014 : வேளாண் பல்கலை இந்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை சம்மேளன கூட்டமைப்பின் ஒட்டுமொத்த சிறப்பு விருதைப் பெற்றுள்ளது

நாள் 21.11.2014 : வேளாண் பல்கலையில் குழந்தைகள் தினவிழா கொண்டாடப்பட்டது

நாள் 12.11.2014 : 55 ஆவது இந்திய நுண்ணுயிரியல் வல்லுநர்கள் சங்க ஆண்டுக் கருத்தரங்கு

நாள் 12.11.2014 : மண்வள மேம்பாடு உரப்பயன்பாடுத் திறன் அதிகரித்தல் மற்றும் பயிர் உற்பத்திப் பெருக்கத்திற்கான தொழில்நுட்பங்கள் குறித்த மாதிரி பயிற்சி

நாள் 11.11.2014 : 55 ஆவது இந்தியநுண்ணுயிரியல் வல்லுநர்கள் சங்க ஆண்டுக் கருத்தரங்கு

நாள் 11.11.2014 : வேளாண் பல்கலையில் வெளிப்புற முனைவர் ஆராய்ச்சி பட்டப்படிப்பிற்கான மாணவர் சேர்க்கை

நாள் 10.11.2014 : டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு மற்றும் கொசு உற்பத்தி உண்டாகும் கழிவுகள் அகற்றுதல் நிகழ்ச்சி

நாள் 08.11.2014 :இந்தியாவின் ஆற்றல் பாதுகாப்பு மற்றும் தொடர் முன்னேற்றத்திற்கான திட்டம் : புதுப்பிக்கக்கூடிய ஆற்றல் உற்பத்தி மற்றும் பயன்பாடு

நாள் 08.11.2014 :வேளாண் பல்கலையில் 22 வது மாவட்ட அளவிலான வினாடிவினா போட்டி

நாள் 07.11.2014 :புதுப்பிக்ககூடிய ஆற்றல் வளங்கள் சக்திப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும், துணைவேந்தர் பேச்சு

நாள் 07.11.2014 :வேளாண் தொழில்நுட்ப மிதிவண்டி பேரணி

நாள் 05.11.2014 :6வதுஇந்திய தோட்டகலை கருத்தரங்கு - 2014

நாள் 03.11.2014 :வேளாண் பல்கலையில் எய்ட்ஸ் நோய் பற்றிய விழிப்புணர்வுப் பேரணி

நாள் 01.11.2014 :வேளாண் பல்கலையில் ஒற்றுமை ஓட்டம்


நாள் 25.10.2014 :விவசாயிகளின் தேவைக்கேற்ற ஆராய்ச்சிகள் தேவை கூறுகிறார் துணிவேந்தர ்

நாள் 20.10.2014 :உடல் நலம் காக்க கை கழுவுதல் அவசியம்

நாள் 20.10.2014 :தேசிய கருத்தரங்கு "உயிர்ப்பொருட்களில் இருந்து பசுமை எரிபொருள் - உயிர்ம சுத்திகரிப்பு அணுகுறை"

நாள் 16.10.2014 :ேளாண் பல்கலைக்கழக கண்டுபிடிப்பு உத்திரபிரதேச மாநிலத்தில் அறிமுகம்

நாள் 15.10.2014 :வேளாண்மை பல்கலையில் நேரு யுவகேந்திராவின் இளைஞர்களுக்கான மாநில அளவிலான பயிற்சி முகாம்

நாள் 14.10.2014 :ேரிடர் மீட்பு பணிகள் குறித்த விழிப்புணர்வு அனைவருக்கும் அவசியம்்

நாள் 14.10.2014 :வாழ்க்கை முறை உடல் நலம் காக்கும்

நாள் 13.10.2014 :வேளாண்மை பல்கலையில் வினாடிவினா போட்டி - 2014

நாள் 13.10.2014 :வேளாண் பல்கலையில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வுப் பேரணி

நாள் 09.10.2014 :வேளாண்மை பல்கலையில் தூய்மைப்பணி


நாள் 29.09.2014 :வேளாண் பல்கலையில் தேசிய அளவிலான புட் எக்ஸ்ப்ளோர் கருத்தரங்கு

நாள் 29.09.2014 வேளாண் பல்கலையில் நாட்டு நலப்பணித்திட்ட நாள் விழா நடைபெற்றது

நாள் 24.09.2014 :வேளாண்மைப் பல்கலையில் புட் எக்ஸ்ப்ளோர் 14 நடைபெற உள்ளது

நாள் 23.09.2014 :நாட்டு நலப்பணித்திட்டம் நல்ல தலைவர்களை உருவாக்குகிறது

நாள் 17.09.2014 :2025ல் 800 மில்லியன் மக்களை தண்ணீர் பற்றாக்குறை அச்சுறுத்தும் என்று காருண்யா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் பேச்சு

நாள் 17.09.2014 :அனைத்து மாணவர்களுக்கும் சட்டக் கல்வி அவசியம் - மூத்த நீதிபதி அறிவுரை

நாள் 11.09.2014 :சிருதானியங்கள் மற்றும் பயறுவகை பயிர்களில் உற்பத்தித் தொழில்நுட்பம் வருங்கால விவசாயத்துக்கு வழிகோலும்

நாள் 11.09.2014 :வேளாண் பல்கலையில் துணை ஆட்சியர்களுக்கான திறன்மேம்பாட்டு பயிற்சி

நாள் 06.09.2014 : அன்பார்ந்த விவசாய பெருமக்களுக்கு ஓர் அறிவிப்பு

நாள் 05.09.2014 : வங்கியாளர்கள் மற்றும் வேளாண் தொழில் நேர்முக கூட்டம்

நாள் 04.09.2014 : வேளாண் பல்கலையில் பள்ளி மாணவர்களுக்கான ஓவியப்போட்டி

நாள் 04.09.2014 : விவசாயிகளும் பட்டதாரி ஆகலாம் வேளாண்மைப் பல்கலைக்கரழக திறந்தவெளி மற்றும் தொலைதூரக் கல்வி இயக்குநர் தகவல்

நாள் 03.09.2014 : உருளைக் கிழங்கு, பீட்ரூட் மற்றும் கேரட்டிற்கு அறுவடையின் போதே நல்ல விலை கிடைக்கும்

நாள் 02.09.2014 : ஊரக வேளாண் அனுபவ பயிற்சியின் கருத்துக்காட்சி நடைபெற்றது


நாள் 13.08.2014 :தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் 68 வது சுதந்திர தின விழா கொண்டாடுகிறது

நாள் 13.08.2014 :வேளாண் பல்கலையில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு நிகழ்ச்சி

நாள் 12.08.2014 :தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மனிதவள மேம்பாடு துறையுடன் புரிந்துணர்வு ஒப்புதல்

நாள் 11.08.2014 :வேளாண் பல்கலையில் சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வு முகாம்்

நாள் 11.08.2014 :த.வே .ப .க - இரத்த தான முகாம்

நாள் 07.08.2014 :த.வே .ப .க - பட்டமளிப்பு வழா - 26.08.2014

நாள் 05.08.2014 : சிறுதானிய உற்பத்தி பெருக்குவதற்கான கலந்தாலோசனை கருத்தரங்கு

நாள் 04.08.2014 : ஆடிப்பட்டத்திற்கான காய்கறிகளின் விலை முன்னறிவிப்பு – தக்காளி, கத்திரி மற்றும் வெண்டை


நாள் 28.07.2014 : தெற்கு ஆசியாவில் மாம்பழங்களை கெடாமல் பாதுகாத்தல் – விரிவுரை கருத்தரங்கு

நாள் 25.07.2014 : தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்திற்கு ஆப்பிரிக்க விஞ்ஞானிகள் குழு வருகை

நாள் 24.07.2014 : வேளாண் தொழில்முனைவோருக்கான தனிப்பட்ட வாய்ப்பு

நாள் 21.07.2014 : க்ரீன் பிரைன்ஸ் மூலம் பள்ளி மாணவர்களுக்கான படைப்புத் திறமை உற்சாகமாக வெளிப்படுத்தப்பட்ட்து

நாள் 17.07.2014 : இரண்டு நாள் புத்தாக்கப் பயிற்சி தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்டது

நாள் 16.07.2014 : பசுமைப்புரட்சியானது அறிவியல், அரசு மற்றும் விவசாயிகளின் உழைப்பைச்சார்ந்திருக்கும்

நாள் 15.07.2014 : 'விவசாய புவியியல் சார் தொழில்நுட்பங்கள்' மீது 21 நாட்கள் பயிற்சி

நாள் 15.07.2014 : தமிழ்நாடு வேளாண்மை பல்கலை கழகம் புகைப்பட தொகுப்பு

நாள் 10.07.2014 : தமிழ்நாடு வேளாண்மை பல்கலை கழகம் இளநிலை பட்டதாரி தர ஆலோசனை - 7 வது நாள்

நாள் 08.07.2014 : தமிழ்நாடு வேளாண்மை பல்கலை கழகம் இளநிலை பட்டதாரி தர ஆலோசனை - 7 வது நாள்

நாள் 07.07.2014 : தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகத்துடன் ஜெ & ஜெ மீடியா சொல்லூசன்ஸ் மல்டிமீடியா சான்றிதழ் பாடத்திற்கான ஒப்பந்த உடன்படிக்கை

நாள் 05.07.2014 : தமிழ்நாடு வேளாண்மை பல்கலை கழகம் இளநிலை பட்டதாரி தர ஆலோசனை - 6 வது நாள்

நாள் 04.07.2014 : தமிழ்நாடு வேளாண்மை பல்கலை கழகம் இளநிலை பட்டதாரி தர ஆலோசனை - 5 வது நாள்

நாள் 02.07.2014 : தமிழ்நாடு வேளாண்மை பல்கலை கழகம் இளநிலை பட்டதாரி தர ஆலோசனை - 3 வது நாள்

நாள் 02.07.2014 : தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின் 44வது நிருவனநாள் விழா


நாள் 30.06.2014 : தமிழ்நாடு வேளாண்மை பல்கலை கழகம் இளநிலை பட்டதாரி தர ஆலோசனை - 2 வது நாள்

நாள் 27.06.2014 : தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்துடன் பி.ஜி.பி கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

நாள் 26.06.2014 : வேளாண் பல்கலைக்கழகத்தில் முதுநிலை பட்டபடிபிற்கான மாணவர் சேர்கை

நாள் 26.06.2014 : இளங்கலை பட்டபடிபிற்கான கலந்தாய்வு 2014-15, ஜூன் 30 முதல் துவங்குகிறது

நாள் 23.06.2014 : இமயம் வேளாண்மைக் கல்லூரியுடன், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் தரமான கல்விக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம்

நாள் 23.06.2014 : வேளாண் பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய சுற்றுச்சூழல் மாசுபற்றிய விழிப்புணர்வு முகாம்

நாள் 20.06.2014 : தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் ஆஸ்திரேலிய பிரதிநிதிகளின் வருகை

 

TNAU Press notes - Archives
-
-
-
-
-

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | வெளியீடுகள் | பொறுப்புத் துறப்பு | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2020