புள்ளி விபரங்கள்

இந்தியாவில் உள்ள முக்கிய மாநிலங்களில் ராகி பயிரின் பரப்பளவு, உற்பத்தி, உற்பத்தி திறன் – 2005-06

ஆதாரம்:  பொருளாதாரம் & புள்ளிவிபர இயக்ககம், இந்திய அரசு

இந்தியாவில் பஞ்சாப், அரியானா, அஸ்ஸாம், அருணாச்சல பிரதேசம், மிசோரம், மணிப்பூர், மேகாலயா, திரிபுரா,  டாமன் & டையூ பகுதிகளை தவிர ராகி பயிரிடப்படுகிறது. காரீப் பருவத்தில் பெரும் பகுதிகளிலும்(96.2%), ராபி பருவத்தில் 3.3% அளவும், கோடை பருவத்தில் 0.5% அளவும் பயிரிடப்படுகிறது.
            2005 -06 வருடத்தில் தானியங்களில் ராகி உற்பத்தியில் ஆறாவது இடத்திலும், உற்பத்தி திறனில் 5-வது இடத்திலும் இருக்கிறது.

           

கர்நாடகா (59.6%), அதை தொடர்ந்து உத்தரகண்ட் (9.3%), மகாராஷ்டிரா (8.6%), தமிழ்நாடு (6.3%), ஆந்திர பிரதேசம் 4.2%), ஒரிசா (4.1%), குஜராத் (1.5%), ஜார்கண்ட் (1.3%) மற்றும் பீகார்(1.1%)  ஆகிய மாநிலங்களில் ராகி பயிரிடப்படுகிறது.

           

ராகி உற்பத்தி திறன் கர்நாடகாவில் அதிகபட்சமாக 1858 கிலோவும், புதுச்சேரியில் 1804 கிலோவும், உத்திர பிரதேசத்தில் 1387 கிலோவும், தமிழ்நாட்டில் 1325 கிலோவும், ஆந்திர பிரதேசத்தில் 1225 கிலோவும், உத்தரகண்ட்டில் 1241 கிலோவும் உள்ளது.

           

தமிழ்நாடு

           

மாவட்டவாரியாக:  ராகி பயிரின் பரப்பளவு, உற்பத்தி, உற்பத்தி திறன் – 2005-06

           

 

கர்நாடகா
ராகி பயிரின் பரப்பளவு, உற்பத்தி, உற்பத்தி திறன் - 2006-07

 

ஆதாரம்:  பொருளாதாரம் & புள்ளிவிபர இயக்ககம், கர்நாடகா- http://dacnet.nic.in/apy/ac_pc.aspx

கேரளா

ராகி பயிரின் பரப்பளவு, உற்பத்தி, உற்பத்தி திறன் – 2005-06

ஆதாரம்:  பொருளாதாரம் & புள்ளிவிபரத் துறை, கேரளா,2006

 

புதுச்சேரி
ராகி பயிரின் பரப்பளவு, உற்பத்தி, உற்பத்தி திறன்

 

மேலே செல்க

காட்சியகம்