ராகி பருவம் சார்ந்த பயிராக இல்லாததால், ஈரப்பதம் இருப்பினும் வருடம் முழுவதும் பயிர் செய்யலாம்.
காரீப் பயிர், மே – ஜுன் மாதத்தில் விதைக்கப்படுகிறது. மழை சரியான நேரத்தில் பெய்யவில்லை என்றால் ஆகஸ்ட் மாதம் வரை விதைக்கலாம். பூக்கும் பருவத்தில், பயிருக்கு ஏற்படும் அழுத்தத்தை தவிர்க்க, மானாவாரி சாகுபடியில், முன் விதைப்பு செய்யவேண்டும். நீர் பற்றாக்குறை உள்ள பகுதிகளில், பருவமழை பெய்தவுடன்,விதைக்க வேண்டும். உயரமான வட இந்திய மலை பகுதிகளில் ஜுன் மாதத்தின் இடையில் விதைக்கலாம். மானாவாரியாக, ஏப்ரல் அல்லது மே மாதம் முதலில் விதைக்கலாம். செப்டம்பர்-அக்டோபரில் ராபி பயிர் விதைக்கப்படுகிறது. கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் ஆந்திராவில் ஒரு பருவத்திற்கு மேலாக ராகி சாகுபடி செய்யப்படுகிறது. பாசனப் பயிர் சாகுபடியில் ஜுன்-ஜூலையிலும், கோடைப்பருவத்தில் பாசனத்துடன் டிசம்பர் - ஜனவரியிலும் நடவு செய்யப்படுகிறது.
வெவ்வேறு மாநிலங்களில் ராகியின் விதைப்பு மற்றும் அறுவடை பற்றிய விபரங்கள்:-
மாநிலம் | விதைப்பு | அறுவடை | ||||||||
முன் காரீப் | காரீப் | பின் காரீப் | ராபி | கோடை பருவம் |
முன் காரீப் | காரீப் | பின் காரீப் | ராபி | கோடை பருவம் |
|
கர்நாடகா | ஏப்ரல்-மே | ஜுன்-ஜூலை | ஆகஸ்ட்-செப்டம்பர் | அக்டோபர்-டிசம்பர் | ஜனவரி-மார்ச் | வருடம் முழுவதும் | ||||
தமிழ்நாடு | சித்திரைப் பட்டம் (ஏப்ரல்-மே) |
ஆடிப்பட்டம் (ஜுன்-ஜூலை) | - |
புரட்டாசிப் பட்டம் (செப்டம்பர்-அக்டோபர்) |
மார்கழிப் பட்டம் (டிசம்பர்-ஜனவரி) |
செப்டம்பர்-அக்டோபர் | நவம்பர் -டிசம்பர் | - | மே- ஜுன் |
மே- ஆகஸ்ட் |
கேரளா :
கேரளாவில் பின் வரும் பருவங்களில் சாகுபடி செய்யப்படுகிறது
முன்பருவம் : ஜுன் - செப்டம்பர்
பின்பருவம் : ஜூலை - அக்டோபர்
கோடைப்பருவம் : டிசம்பர் – ஜனவரி முதல் மார்ச் – ஏப்ரல்
மாநிலங்களுக்கான இரகங்கள் பற்றிய விபரங்கள்:-
மாநிலம் |
இரகங்கள் |
கர்நாடகா |
இண்டாப் 5, இண்டாப்9, எல் 5, , ஜி.பி.யு 48*, ஜி.பி.யு 45*, எம்.ஆர் 6*, ஜி.பி.யு 28*, எம்.ஆர் 1, எம்.ஆர் 2, ஹெச் ஆர் 911, காவேரி, ஹம்சாஸ், அன்னபூர்னா, ஹகேரி 1, ஹகேரி 2, சக்தி ஹுலுபிலி, ஹஸ்தா, பி. எம் 9-1, பி.ஆர் 202(கோதாவரி), |
தமிழ்நாடு |
கோ.ஆர்.ஏ (14) *, கோ 1**, கோ 2**, கோ 3, கோ 4, கோ 5, கோ 6, கோ 7**, கோ 8**, கோ 9**, கோ 10**,கோ 11**, கோ 12**, கோ 13**, கே1, கே2, கே5, கே6, கே7, டி.ஆர்.ஒய் 1, பையூர் ஆர்.ஏ (2) **, பையூர் 1**, ஜி.பி.யு 28, ஜி.பி.யு 48*, இண்டாப் 5, இண்டாப் 7, இண்டாப்9, பி.ஆர் 202 |
கேரளா |
பி.ஆர் 202, கே2,கோ 2**, கோ 7**, கோ 8**, கோ 9**, கோ 10** |
* குலைநோய்க்கு எதிர்ப்புசக்தி உடையது |
வ. எண் | இரகம் | வயது | பருவம் | வெளியான வருடம் | மகசூல் | பண்புகள் | |
பாசனப் பயிர் |
மானாவாரி பயிர் | ||||||
1 | கோ 13 (கோ 7 x டி.எ.எச் 107) |
95 -100 நாட்கள் (மத்திய கால இரகம்) | மார்கழிப் பட்டம் (டிசம்பர் - ஜனவரி) சித்திரைப் பட்டம் (ஏப்ரல்-மே) |
ஆடிப்பட்டம் (ஜுன்-ஜூலை) புரட்டாசிப்பட்டம் செப்டம்பர்-அக்டோபர் |
1988 - தானியங்கள் பயிர் பெருக்க நிலைய விஞ்ஞானிகள், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோயமுத்தூர். |
தானிய மகசூல் பாசனப்பயிர்: 3600 கிலோ /எக்டர் மானாவாரிப் பயிர்: 2300 கிலோ /எக்டர் வைக்கோல் மகசூல் பாசனப்பயிர்: 10000 கிலோ /எக்டர் மானாவாரிப் பயிர்: 7500 கிலோ /எக்டர் |
* எல்லா பருவங்களிலும் பயிர் செய்யலாம். *கடலூர், விழுப்புரம், சேலம், நாமக்கல், தர்மபுரி, கோயமுத்தூர், ஈரோடு ஆகிய இடங்களில் சாகுபடி செய்யப்படுகிறது. * வறட்சியைத் தாங்கக் கூடிய தன்மை பெற்றது. |
2 | கோ 11 (எம்.எஸ் 2584 இல் இருந்து தனிவழித் தேர்வு) |
90-95 நாட்கள் (குறுகிய கால இரகம்) | மார்கழிப் பட்டம் (டிசம்பர்- ஜனவரி) சித்திரைப் பட்டம் (ஏப்ரல்-மே) |
ஆடிப்பட்டம் (ஜுன்-ஜூலை) புரட்டாசிப்பட்டம் செப்டம்பர்-அக்டோபர் |
1978 | தானிய மகசூல் மானாவாரிப் பயிர்: 3250 கிலோ /எக்டர் பாசனப் பயிர்: 4750 கிலோ /எக்டர் வைக்கோல் மகசூல் பாசனப் பயிர்: 8750 கிலோ /எக்டர் மானாவாரிப் பயிர்: 6250 கிலோ /எக்டர் |
* வறட்சியைத் தாங்கக் கூடிய தன்மை பெற்றது. |
3 | கோ 10 மருவா ராகியிலிருந்து தனிவழித் தேர்வு |
85 நாட்கள் | பிப்ரவரி-மார்ச் - |
1973 | தானியம்: 3500 கிலோ /எக்டர் | * வறட்சியைத் தாங்கக் கூடிய தன்மை பெற்றது. |
|
4 | கோ 9 - வெள்ளை ராகி |
100 நாட்கள் (குறுகிய கால இரகம்) | மார்கழிப் பட்டம் (டிசம்பர்- ஜனவரி) சித்திரைப் பட்டம் (ஏப்ரல்-மே) |
- | 1970 - தானியங்கள் பயிர் பெருக்க நிலைய விஞ்ஞானிகள், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோயமுத்தூர். |
தானியம்: 4500 கிலோ /எக்டர் | * வறட்சியைத் தாங்கக் கூடிய தன்மை பெற்றது. * கன்னியாகுமரி மற்றும் நீலகிரி மாவட்டங்கள் தவிர பிற அனைத்து தமிழக மாவட்டங்களிலும் சாகுபடி செய்யலாம். |
5 | கோ 10 (தனிவழித் தேர்வு) |
100 நாட்கள் (குறுகிய கால இரகம்) | மார்கழிப் பட்டம் (டிசம்பர்- ஜனவரி) சித்திரைப் பட்டம் (ஏப்ரல்-மே) |
ஆடிப்பட்டம் (ஜுன்-ஜூலை) புரட்டாசிப்பட்டம் செப்டம்பர்-அக்டோபர் |
1953 | தானிய மகசூல் மானாவாரிப் பயிர்: 2750 கிலோ /எக்டர் பாசனப்பயிர்: 4500 கிலோ /எக்டர் வைக்கோல் மகசூல் பாசனப்பயிர்: 7500 கிலோ /எக்டர் மானாவாரிப் பயிர்: 5000 கிலோ /எக்டர் |
* வறட்சியைத் தாங்கக் கூடிய தன்மை பெற்றது. * மானாவாரி மற்றும் நீர் பாசன வசதியுடன் கூடிய சாகுபடிக்கு ஏற்றது |
6 | டி.ஆர்.ஒய் 1 ஹெச் ஆர் 374 இல் தேர்வு செய்யப்பட்டது |
100 நாட்கள் (குறுகிய கால இரகம்) | மார்கழிப் பட்டம் (டிசம்பர்- ஜனவரி) |
- | 1989 – அன்பில் தர்மலிங்கம் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், திருச்சி. |
தானிய மகசூல் 4011 கிலோ /எக்டர் வைக்கோல் மகசூல் பாசனப்பயிர்: 6800 கிலோ /எக்டர் |
* உவர்
தன்மையைத் தாங்கி நல்ல மகசூல் தரவல்லது. * தமிழ்நாட்டின், கன்னியாகுமரி மற்றும் நீலகிரி மாவட்டங்கள் தவிர அனைத்து மாவட்டங்களிலும் சாகுபடி செய்யலாம். |
7 | கோ (ஆர்.ஏ) 14 - மாலவி 1305 x கோ 13 |
105-110 நாட்கள் (மத்திய கால இரகம்) | மார்கழிப் பட்டம் (டிசம்பர்- ஜனவரி) சித்திரைப் பட்டம் (ஏப்ரல்-மே) |
ஆடிப்பட்டம் (ஜுன்-ஜூலை) புரட்டாசிப்பட்டம் செப்டம்பர்-அக்டோபர் |
2004 - தானியங்கள் பயிர் பெருக்க நிலைய விஞ்ஞானிகள், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோயமுத்தூர் |
தானிய மகசூல் மானாவாரிப் பயிர்: 2794 கிலோ /எக்டர் பாசனப்பயிர்: 2892 கிலோ /எக்டர் வைக்கோல் மகசூல் பாசனப்பயிர்: 8113 கிலோ /எக்டர் மானாவாரிப் பயிர்: 8503 கிலோ /எக்டர் |
*எளிதாகக்
கதிரடித்து விடலாம். சீரான முதிர்ச்சி மற்றும் சாயாத தன்மை பெற்றது.கழுத்து மற்றும் கதிர் குலை நோய் எதிர்ப்புத் திறன் கொண்டது. * தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மற்றும் நீலகிரி மாவட்டங்கள் தவிர அனைத்து மாவட்டங்களிலும் சாகுபடி செய்யலாம். |
8 | கோ 12 ரெட்டபுரான் பி.ஆர் 722 இல் இருந்து தேர்வு செய்யப்பட்டது. |
110-120 நாட்கள் (மத்திய கால இரகம்) | ஜுன்-ஜூலை மற்றும் டிசம்பர்-ஜனவரி |
1985 | தானிய மகசூல் பாசனப்பயிர்: 4750 கிலோ /எக்டர் மானாவாரிப் பயிர்: 3250 கிலோ /எக்டர் வைக்கோல் மகசூல் பாசனப்பயிர்: 8750 கிலோ /எக்டர் மானாவாரிப் பயிர்: 6250 கிலோ /எக்டர் |
* குலை நோய்க்கு எதிர்ப்புசக்தி உடையது. * வறட்சியைத் தாங்கக் கூடியது. |
|
9 | பையூர் 1 தனி வழித் தேர்வு |
115 - 120 நாட்கள் (மத்திய கால இரகம்) | - | ஆடிப்பட்டம் (ஜுன்-ஜூலை) புரட்டாசிப்பட்டம் செப்டம்பர்-அக்டோபர் |
1985 - மண்டல ஆராய்ச்சி நிலையம்-பையூர் | தானிய மகசூல் : 3125 கிலோ /எக்டர் வைக்கோல் மகசூல்: 5250 கிலோ /எக்டர் |
* தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மற்றும் நீலகிரி மாவட்டங்கள் தவிர அனைத்து மாவட்டங்களிலும் சாகுபடி செய்யலாம் * வறட்சியைத் தாங்கக் கூடிய தன்மை பெற்றது |
10 | பையூர் (ஆர்.ஏ) 2 வி.எல் 145/செலக்சன் 10 இன் ஒட்டு |
115 நாட்கள் (மத்திய கால இரகம்) | - | ஆடிப்பட்டம் (ஜுன்-ஜூலை) புரட்டாசிப்பட்டம் செப்டம்பர்-அக்டோபர் |
2008 - மண்டல ஆராய்ச்சி நிலையம், பையூர் |
தானிய மகசூல் : 3150 கிலோ /எக்டர் |
* இலைக் கொள்ளை நோய்க்கு முழு எதிர்ப்புத் திறன் கொண்டது. கழுத்து மற்றும் கதிர் குலைநோயை ஓரளவு தாங்கக் கூடிய தன்மை பெற்றது. * தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் சாகுபடிக்கு ஏற்றது. |
வ. எண் | இரகம் | வயது | பருவம் | வெளியான வருடம் | மகசூல் | பண்புகள் |
1 | ஜி.பி.யு – 28 (கிருஷ்ணா) இண்டாப் 5 x ஐஈ 1012 |
மத்திய கால இரகம் (110-115 நாட்கள்) | பாசனத்துடனும் (கோடைப்பயிர்) மானாவாரியாகவும் (காரீப்) சாகுபடி செய்யப்படுகிறது | 1998 – அனைத்திந்திய ஓருங்கிணைந்த சிறுதானிய மேம்பாட்டுத்திட்டம், யு.ஏ.ஸ், ஜி, கே. வி. கே, பெங்களூர் |
பாசனப்பயிர்: 40 – 45 குவிண்டால்/எக்டர் மானாவாரிப் பயிர்: 30 – 35 குவிண்டால்/எக்டர் |
* அதிக மகசூல் தரக்கூடியது. கழுத்து மற்றும் கதிர் குலைநோய் எதிர்ப்புத் திறன் கொண்டது. * கர்நாடகா மற்றும் தமிழ்நாடு முழுவதும் சாகுபடி செய்ய ஏற்றது. |
2 | ஜி.பி.யு - 26 | குறுகிய கால இரகம் (90-100 நாட்கள்) | பாசனத்துடனும் (கோடைப்பயிர்) மானாவாரியாகவும் (காரீப்) சாகுபடி செய்யப்படுகிறது | 1998 – அனைத்திந்திய ஓருங்கிணைந்த சிறுதானிய மேம்பாட்டுத்திட்டம், யு.ஏ.ஸ், ஜி, கே. வி. கே, பெங்களூர் |
30-35 குவிண்டால்/எக்டர் | * இண்டாப் 9 இரகத்திற்கு இணையானது. * மானாவாரியாக ஆகஸ்ட் மாதம் வரை பின் விதைப்பு, மற்றும் பாசன வசதியுடனும் கோடைப்பயிராகவும் சாகுபடி செய்யப்படுகிறது. * கர்நாடகா மற்றும் தமிழ்நாடு முழுவதும் சாகுபடி செய்ய ஏற்றது. |
3 | ஜி.பி.யு 45 | மத்திய கால இரகம் (105-110 நாட்கள்) | மானாவாரி (காரீப்) சாகுபடி செய்யப்படுகிறது | 2001 –யு.ஏ.ஸ், பெங்களூர் | * மத்திய பிரதேசம், குஜராத், கர்நாடகா, ஜார்கண்ட், மஹாராஸ்டிரா ஆகிய மாநிலங்களில் சாகுபடி செய்ய ஏற்றது | |
4 | 4. ஜி.பி.யு 48 | குறுகிய கால இரகம் (90-100 நாட்கள்) |
பாசனப்பயிர் | யு.ஏ.ஸ், பெங்களூர் | 37 குவிண்டால்/எக்டர் | * குலைநோய் எதிர்ப்புத் திறன் கொண்டது. பாசன வசதி உள்ள இடங்களில் கவர்ச்சிப் பயிராக சாகுபடி செய்யலாம். * கர்நாடகா முழுவதும் மற்றும் தமிழ்நாட்டில் சில இடங்களில் சாகுபடி செய்ய ஏற்றது |
5 | எல்.5 | நீண்ட கால வயதுடைய இரகம் (115-120 நாட்கள்) |
மானாவாரி பயிர் | 2000 – வேளாண்மை ஆராய்ச்சி நிலையம் – நாகனஹெல்லி,மைசூர், கர்நாடகா |
3604 கிலோ/எக்டர் | * இண்டாப் 9 இரகம் போன்று ஊதா நிறத்துடன் காணப்படும். * கழுத்து மற்றும் கதிர் நோய் எதிர்ப்புத்திறன் கொண்டது. * கர்நாடக பகுதிகளில் சாகுபடி செய்ய ஏற்றது |
6 | எம்.ஆர் 6 | மத்திய கால இரகம் (120 நாட்கள்) |
பாசனத்துடனும் மானாவாரியாகவும் சாகுபடி செய்யப்படுகிறது | யு.ஏ.ஸ், பெங்களூர் | பாசனப்பயிர்: 45 – 50 குவிண்டால்/எக்டர் மானாவாரி ப்பயிர்: 30 – 35 குவிண்டால்/எக்டர் |
* கழுத்து மற்றும் கதிர் நோய் எதிர்ப்புத்திறன் கொண்டது |
7 | இண்டாப் 5 | மத்திய கால இரகம் (105-110 நாட்கள்) | பாசனப்பயிர்: கார்த்திகை & மார்கழிப்பட்டம் (அக்டோபர்-டிசம்பர்) மானாவாரி ப்பயிர்: ஆடிப்பட்டம் (ஜுன்-ஜூலை | 1977 - யு.ஏ.ஸ், பெங்களூர் | தானிய மகசூல் பாசனப்பயிர்: 4000 கிலோ /எக்டர் மானாவாரிப்பயிர்: 2500 கிலோ /எக்டர் வைக்கோல் மகசூல் பாசனப்பயிர்: 7500 கிலோ /எக்டர் மானாவாரிப்பயிர்: 5200 கிலோ /எக்டர் |
* அதிக மகசூல் தரக் கூடியது. *தமிழ்நாடு (காஞ்சிபுரம், திருவள்ளூர்,.வேலூர், திருவண்ணாமலை, கடலூர்/விழுப்புரம், சேலம், நாமக்கல், தர்மபுரி, கோயமுத்தூர், ஈரோடு) மற்றும் கர்நாடகா முழுவதும் சாகுபடி செய்ய ஏற்றது. |
8 | இண்டாப் 7 | 110 நாட்கள் (மத்திய கால இரகம்) | செப்டம்பர்- பிப்ரவரி | 1980 | தானிய மகசூல் மானாவாரிப்பயிர்: 4500 கிலோ /எக்டர் பாசனப்பயிர்: 5000 கிலோ /எக்டர் |
|
9 | இண்டாப் 5 | 90 – 105 நாட்கள் | ஜூலை – ஆகஸ்ட் ஜனவரி - பிப்ரவரி |
1988 | தானிய மகசூல் மானாவாரிப்பயிர்: 4500 கிலோ /எக்டர் பாசனப்பயிர்: 6000 கிலோ /எக்டர் |
* அதிக மகசூல் தரக்கூடியது. * கழுத்து மற்றும் கதிர் குலைநோய் எதிர்ப்புத் திறன் கொண்டது. |
10 | எம்ஆர் 1 | 120 - 135 நாட்கள் | காரீப் | 1998 – வேளாண்மை ஆராய்ச்சி நிலையம் – வி. சி. பார்ம், யு.ஏ.ஸ், மாண்டியா, | தென் கர்நாடகாவில், மானாவாரியாக காரீப் சாகுபடி செய்ய ஏற்றது | |
11 | எம்ஆர் 2 | 125 – 130 நாட்கள் | 1995 –யு.ஏ.ஸ், கர்நாடகா | தானிய மகசூல் 3500 – 4000 கிலோ /எக்டர் | கர்நாடகா முழுவதும் சாகுபடி செய்ய ஏற்றது | |
12 | பைரபி (பி. எம். 1) |
106 - 108 நாட்கள் | காரீப் & ராபி | 1999 – ஓ. யு. ஏ. டி, பெர்கம்பூர்., மேற்கு வங்காளம் | தானிய மகசூல் 2500 – 3000 கிலோ /எக்டர் | கர்நாடகாவில், மத்திம நிலம் மற்றும் பாசன வசதி உள்ள இடங்களில் சாகுபடி செய்ய ஏற்றது |
13 | பி.ஆர் 202 | 100 - 105 நாட்கள் (மத்திய கால இரகம்) | ஜூலை – ஆகஸ்ட் | 1976 – ஆந்திராவில் வெளியிடப்பட்டது | தானிய மகசூல் 5000 கிலோ /எக்டர் | கர்நாடகா முழுவதும் சாகுபடி செய்ய ஏற்றது |