முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | வெளியீடுகள் | தொடர்புக்கு
தவேப வேளாண் இணைய தளம் :: ஊட்டச்சத்து
முன்னுரை புதிய தகவல்கள்
ஊட்டச்சத்து நோய்கள்
சொற்குறிப்பு உடலிலுள்ள இரத்தத்தின் வேதியியல் கணக்கீடு ஊட்டச்சத்து பற்றாக்குறையினால் ஏற்படும் நோய்கள் பிற நோய்கள்
ஊட்டச்சத்து மற்றும் உடல் நலம்
ஊட்டச்சத்துக்களின் முக்கியத்துவம் பரிந்துரைக்கப்பட்ட ஊட்டச்சத்துக்களின் அளவு உடல் பரிசோதனை
உணவு
உணவுக்கட்டுப்பாடு உணவுப்பொருட்களின் சத்து அளவுகள் சமையல் குறிப்புகள்
துணுக்குகள்

ஒமேகா 3 கொழுப்பு அமிலமானது மீன்கள், அக்ரூட் பருப்புகள், பாதாம், சூரியகாந்தி விதைகள் மற்றும் ஆலிவ் எண்ணெயில் காணப்படுகிறது


தேநீரில் (பால் மற்றும் சர்க்கரை இல்லாமல்) ஆண்டியாக்ஸிடண்ட்கள் நிறைந்துள்ளது. வயது மூப்படைதல் மற்றும் உடலின் சுருக்கங்கள் விளைவுகளை குறைக்க உதவுகிறது

தேங்காய் எண்ணெயில் லாரிக் அமிலம் உள்ளதால் இவை HDL கொழுப்பு அதிகரிக்க உதவுகிறது இதனால் இரத்த ஓட்ட அமைப்பு நன்மை பெறும்

இஞ்சியில் இரத்த ஓட்டத்தை பராமரிக்க உதவும் மிக முக்கியமான கனிமங்களான குரோமியம், மெக்னீசியம் மற்றும் துத்தநாகம், கொண்டிருக்கிறது.

தக்காளியில் உள்ள லைக்கொப்பீனினானது நுரையீரல், வயிறு மற்றும் புரோஸ்டேட் புற்றுநோய் கொழுப்பை குறைக்கவும் , பெண்கள் வயது தொடர்பான ஆஸ்டியோபோரோசிசை தடுக்கிறது.

வெண்ணெய் பழத்தில் வைட்டமின் இ அதிகமுள்ளது இவை UVA மற்றும் UVB கதிர்கள் தாக்கத்தில் இருந்து தோலை பாதுகாக்கிறது.

ஜலதோசத்தை குறைத்து நல்ல சுவாசம் பெற வெங்காயம் உதவுகிறது.

சோயா பொருட்களில் புரதங்கள் மற்றும் ஐஸோஃபிளவின்களை நிறைந்துள்ளது. இது புதிய தோல் செல்கள் வளர்ச்சி மற்றும் வயது முதிர்ச்சி அடையாதது போன்ற தோற்றத்தை கொடுக்கிறது.

வெப்பத்தை குறைக்க எளிய உணவு முறைகள்
நீரிழிவு நோய்க்கான மூலிகைகள்
கோடை காலத்திற்கான பானங்கள்
ஆக்சிஜனேற்றத் தடுப்பான்கள்

உணர் மதிப்பிடுதல்

சமீபத்திய செய்திகள்
நேரடி ஊட்டச்சத்து குறுக்கீடுகளின் செலவு மதிப்பு
விவசாய உட்பொருட்கள் வாங்குவதற்கு உதவும் தகவல் ஆதாரங்கள்
பருப்பு வகைகளில் அதிகரிக்கும் உற்பத்தி மற்றும் நுகர்வுக்கான கலந்துரையாடல்
உணவு பாதுகாப்பு வலைதளம்
COP 21 ஒப்பந்தம் எட்டப்பட்டது
உணவு  பாதுகாப்பு பற்றிய கலந்துரையாடல் – WTO
அனைவருக்கும் நல்ல ஊட்டச்சத்து : நமக்கு கிடைகிறதா?
ஊட்டச்சத்து மிக்க விவசாயத் திட்டம்
இந்திய ஊட்டச்சத்து திட்டங்கள்
இந்தியர்களுக்கான உணவு நெறிமுறைகள்
தேசிய சுகாதார இணையதளம்
உணவு மற்றும் ஊட்டச்சத்து புள்ளி விவரம் - 2014
வேளாண்மை மூலம் ஊட்டச்சத்து மேம்படுத்தல்
தொடர்புடைய இணையதளங்கள்
வளரும் நாடுகளில் ஊட்டச்சத்து கொள்கைகளின் சவால்கள் மற்றும் மேற்கோள்கள்
உணவு அறிவியல் மற்றும் ஊட்டச்சத்து-மைசூர்
தேசிய ஊட்டச்சத்து நிறுவனம் – ஹைதிராபாத்
அக்சய போஷன்
முக்கிய தினங்கள்
கேள்வி - பதில்
 

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | வெளியீடுகள்| தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2016