|
|
|
களையால் பயிர்வளர்ச்சி பாதிக்கப்படும் காலங்கள்
1.பயிர் வளர்ச்சியின் குறைந்த கால வயதிற்குள் களை எடுத்தால் அதிக விளைச்சலை பெறுவதாகும்.
2. பயிரின் வளர்ச்சிக் காலத்தில் களை எடுப்பதால் வரும் விளைச்சலும், பயிர்காலம் களை இல்லாமல் இருக்கும் நிலைகளிலும்,விளைச்சல் அநேகமாக ஒரேமாதிரியாக இருக்கும்.
3.களையால் பயிர் வளர்ச்சி பாதிக்கப்படும் காலங்கள் என்பது விளைச்சலைப் பாதிக்காமல் வளரும் ஆரம்ப கால களையின் காலத்திற்கும், களை வளர்ந்த பின்னும் விளைச்சலைப் பாதிக்காத காலத்திற்கும் இடையே உள்ள காலம் ஆகும்.
4. பயிர் வளர்ச்சி பாதிக்கப்படும் காலங்கள், தோராயமாக பயிரின் வாழ்வு காலத்தில் மூன்றில் ஒரு பங்காக இருக்கும்.
பயிர்கள் |
பாதிக்கப்படும் காலங்கள்
(விதைப்பிற்கு பின்) |
|
ஆரம்பம் |
முடிவு |
நடவுநெல் |
15 |
45 |
மேட்டுப்பாத்தி நெல் |
பயிரின் காலம் முழுவதும் |
|
கோதுமை |
30 |
45 |
மக்காச்சோளம் |
15 |
45 |
சோளம் |
15 |
45 |
ராகி |
25 |
45 |
சோயாபீன் |
15 |
45 |
உளுந்து |
30 |
45 |
பருத்தி |
15 |
60 |
கரும்பு |
30 |
120 |
நிலக்கடலை |
30 |
50 |
சூரியகாந்தி |
30 |
45 |
ஆமணக்கு |
30 |
60 |
எள் |
15 |
45 |
|
|
|