| | | | | | | | | |
மதிப்பூட்டுதல்

உழவுக் கருவிகள்
விதைக்கும் கருவிகள்
களை எடுக்கும் கருவிகள்
பயிர் பாதுகாப்பு கருவிகள்
அறுவடை இயந்திரங்கள்
இதர கருவிகள்
வர்த்தக ரீதியான கருவிகள்

 

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பூச்சி பிடிக்கும் கருவி

பயன்

:

வீட்டளவில் சேமிக்கப்பட்ட தானியத்திலிருந்து பூச்சிகளை நீக்குதலுக்கு ஏற்றது.

திறன்

:

25-50 கிலோ கொள்ளளவு உள்ள கலனுக்கு ஏற்றது.

விலை

:

ரூ. 45/-

அமைப்பு

:

சேமிக்கப்பட்ட தானியத்திலுள்ள பூச்சிகளின் தன்மைகளான காற்று மற்றும் வெளிச்சம் உள்ள இடத்திற்கு நகருதல், தானியத்தின் மேல்பகுதியில் நடமாட்டம் ஆகியனவற்றைக் கொண்டு இக்கருவி உருவாக்கப்பட்டுள்ளது. கலன்களில் சேமிக்கப்பட்ட தானியத்திலுள்ள பூச்சிகளான சிவப்பு மாவு வண்டு, கூர்பம் வண்டு அரிசி, வண்டு, நெல் பூச்சி, மஞ்சள் வண்டு, வண்டு மற்றும் பல வண்டுகள் அடைகின்றது. இந்த வண்டுகள், பொறியிலுள்ள துளைகள் மூலம் கருவியின் தன்மை அடைகிறது. இத்தண்டில் பூச்சிகள் மேல்புறமாக நகர முடியாமல், கீழ்புறத்தில் நகர்ந்து, கீழே அமைக்கப்பட்டுள்ள குழியை அடைகிறது. அவ்வப்போது  இக்கருவியில் உள்ள பூச்சிகளை அகற்றி திரும்ப உபயோகிக்கலாம்.

சிறப்பு அம்சங்கள்

:

கொள்கலன்களின் உள்ள தானிய சேமிப்பிற்கு மட்டும் ஏற்றது.
2 அல்லது 3 பொறிகளை 15லிருந்து 20 செ.மீ ஆழத்தில், 30லிருந்து 45 செ.மீ விட்டத்தில் வைக்கலாம்.
பூச்சிக் கொல்லிகள் உபயோகப்படுவதில்லை.
கையாளுவது மற்றும் பராமரிப்பது எளிது.

 

 

சூரிய ஒளி ஆற்றல் சாதனங்கள்
உயிர்வழி சாதனங்கள்
வெப்ப வாயு-
உற்பத்தி சாதனங்கள்

உயிர் எரிபொருள்
காற்றாலை

நுண்ணீர் பாசனம்
வடிகால் தொழில் நுட்பம்
நீர்ப்பாசன கட்டமைப்புகள்
நீர்-ஏற்றிகள் & கிணறுகள் மேம்பாடு
நீர்வடிப்பகுதி மேம்பாடு &
மழை நீர் சேகரிப்பு

பசுமை கூடாரம்

 

உமி நீக்கும் கருவிகள்
சுத்தம் செய்யும் கருவிகள்
உலர்த்தும் சாதனங்கள்
அரவை இயந்திரங்கள்
வேளாண் கழிவு
தொழில்நுட்பங்கள்

மதிப்பூட்டுதல்