|  |  |  | சர்க்கரைச்சோளம் பயிர்மேம்பாடு பருவம் மற்றும் இரகங்கள் 
        
            
              | வ.எண். | பருவம் | இரகங்கள் | மாவட்டங்கள் |  
              | 1. | ஆடிப்பட்டம்    (ஜீலை-ஜீலை) | எஸ்.எஸ்.வி.84    ஆர்.எஸ்.எஸ்.வி.9 | நீலகிரி    மாவட்டம் நீங்கலாக தமிழகத்தின் எல்லா மாவட்டங்களும் |  
              | 2. | புரட்டாசிப்பட்டம்(செப்-அக்டோபர்)
 | எஸ்.எஸ்.வி.84ஆர்.எஸ்.எஸ்.வி.9
 | தஞ்சாவூர்,    திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், நீலகிரி நீங்கலாக மற்ற எல்லா மாவட்டங்களும் |  
              | 3. | சித்திரைப்பட்டம்(மார்ச்-ஏப்ரல்)
 | எஸ்.எஸ்.வி.84ஆர்.எஸ்.எஸ்.வி.9
 | நீலகிரி    நீங்களாக மற்ற எல்லா மாவட்டங்களும் |  குறிப்பு: ஜீலை மாதத்தின் பிற்பகுதி ஆகஸ்டு மற்றும்  நவம்பர் முதல் ஜனவரி மாதங்கள் வரை விதைப்பு செய்யக் கூடாது சர்க்கரைச்சோள இரகம் பற்றிய குறிப்பு 
        
            
              | 
                    | இரகம் | எஸ்.எஸ்.வி.84 |  
              | 
                    | வயது    (நாட்கள்) | 110-115 |  
              | 
                    | பயிரிடும்    பகுதிகள் | எல்லா    மாவட்டங்களிலும் (நீலகிரி நீங்கலாக) |  
              | 
                    | பட்டம் | தை,    சித்திரை, ஆடி (இறவை) புரட்டாசி (மானாவாரி) |  
              | 
                    | தானிய    மகசூல் (கி,எக்) | 1770    (இறவை) |  
              | 
                    | தட்டை    மகசூல் (டன்,எக்) | 43.58    (இறவை) |  
              | 
                    | தண்டின்    உயரம் (செ.மீ.) | 273.9 |  
              | 
                    | சாறு    பிழியும் திறன் (சதம்) | 47.1 |  
              | 
                    | பிரிக்ஸ்    அளவு (டிகிரி) | 16.5 |  
              | 
                    | மொத்த    கரையும் திடப்பொருள் (சதம்) | 14.1 |  
              | 
                    | நீர்க்கும்    சர்க்கரை அளவு (சதம்) | 2.1 |  
              | 
                    | சர்க்கரை    (சதம்) | 11.8 |  
              | 
                    | எத்தனால்    உற்பத்தி (லி, எக்டர்) | 2,500-3,000 |  
              | 
                    | வணிக    ரீதியான சர்க்கரை (சதம்) | 9.20 |  
              | 
                    | வணிக    ரீதியான சர்க்கரை (கு,எக்டர்) | 24.30 |  
              | 
                    | இலை    உறையின் நிறம் | பச்சை |  
              | 
                    | கணுவின்    நிறம் | பச்சை |  
              | 
                    | இலை    நடு நரம்பின் நிறம் | வெளிர்ப்பச்சை |  
              | 
                    | கதிரின்    வடிவம் | நீளமான    உருளை |  
              | 
                    | கதிரின்    தன்மை | ஒரளவு    குவிந்து |  
              | 
                    | தானியத்தின்    நிறம் | முத்துப்போன்ற    வெண்மை |  
              | 
                    | சிறப்புகள் | எல்லா    பருவத்திற்கும் இறவையில் சாகுபடிக்கு ஏற்றது |    |  |  |